ETV Bharat / state

டிரான்ஸ்பார்மர் வெடித்து தீ விபத்து! - டிரான்ஸ்பார்மர் வெடித்து தீ

சென்னை: டிரான்ஸ்பார்மர் வெடித்து தீ பற்றிக்கொண்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தீ
author img

By

Published : Apr 22, 2019, 11:57 PM IST

சென்னையில் உள்ள மிண்ட் சாலையில் மின் கசிவு காரணமாக டிரான்ஸ்பார்மர் வெடித்து தீ பிடித்துள்ளது. பெரும் சத்தத்துடன் டிரான்ஸ்பார்மர் வெடித்ததை கண்டு அருகிலிருந்த மக்கள் அதிரச்சியடைந்துள்ளனர்.

இதையடுத்து அப்பகுதி மக்கள் மின்வாரிய ஊழியர்களை அழைத்து உடனடியாக மின் இணைப்பை துண்டிக்குமாறு கூறியுள்ளனர்.

இருப்பினும் தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பே அங்குள்ள மக்கள் விரைந்து செயல்பட்டதால் தீ பரவாமல் தடுத்தனர்.

*சென்னையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் டிரான்ஸ்பார்மர் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.

சென்னை யானைக்கவுனி பகுதியில் மக்கள் கூட்டம் எப்போதும் பரபரப்பாக இருக்கும் மிண்ட் சாலையில் இன்று மதியம் மின் கசிவின் காரணமாக ட்ரான்ஸ்பார்மர் பெரும் சத்தத்துடன் வெடித்து, தீப்பற்றி எரிந்து உள்ளது.

இதை பார்த்த மக்கள் உடனடியாக மின்சார வாரியத்திற்கு போன் செய்து மின் இணைப்பை துண்டித்து உள்ளனர். அதன் பிறகு தீயை அணைப்பதற்காக தீயணைப்பு துறைக்கும் கால் செய்துள்ளனர்.

ஆனால் தீயணைப்பு வாகனம் வருவதற்கு முன்பாகவே மக்கள் விரைவாக செயல்பட்டு எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து விட்டார்கள்.

இந்த தீ விபத்தில் யாருக்கும் எவ்வித பாதிப்போ அல்லது பொருட்சேதமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.