ETV Bharat / state

புதிய ஜிஎஸ்டி ரிட்டர்ன்ஸ் குறித்த கூட்டம்!

சென்னை: புதிய ஜிஎஸ்டி ரிட்டர்ன்ஸ் குறித்து பங்குதாரர்களின் கருத்துகளைப் பதிவு செய்யும் நிகழ்வு இன்று ஜிஎஸ்டி ஆணையரகம் அலுவலகத்தில் நடைபெற்றது.

new-gst-returns
new-gst-returns
author img

By

Published : Dec 8, 2019, 9:12 PM IST

மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வரி வாரியம் வருகிற 2020ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் புதிய ஜிஎஸ்டி ரிட்டர்ன்ஸை அமல்படுத்தவுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு முழுவதுமுள்ள ஜிஎஸ்டி ஆணையரகங்களில், இன்று சிறு மற்றும் பெரிய தொழில் செய்யும் பங்குதாரர்களிடம் நேரடியாக கருத்து பதியும் கூட்டம் நடைபெற்றது.

ஜிஎஸ்டி ரிட்டர்ன்ஸை எளிமையான முறையில் பதிவு செய்வதற்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் வரி செலுத்துவோர், ஜிஎஸ்டி ஆலோசகர்கள், பட்டயக் கணக்காளர்கள், தொழில் மற்றும் வர்த்தக அமைப்பின் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் ஜிஎஸ்டி மற்றும் சுங்கவரி ஆணையரான ஜி. ரவீந்திரநாத் பங்கேற்று புதிய முறையில் வரி செலுத்துவதற்கானப் பயிற்சியை அளித்தார்.

புதிய ஜிஎஸ்டி ரிட்டர்ன்ஸ் குறித்த கூட்டம்

இந்நிகழ்வு குறித்து அவர் கூறுகையில், "புதிய திட்டத்தின் கீழ் ஜிஎஸ்டி ரிட்டர்ன்ஸை செலுத்துவது குறித்து கணினி மூலமாக பயிற்சியளிக்கப்பட்டது. மேலும், ஐந்து கோடி வரை வர்த்தகம் செய்யும் வர்த்தகர்களுக்கு மூன்று மாதங்கள் ஒரு முறை ரிட்டன்ஸ் தாக்கல் செய்யும் வசதி இந்தாண்டு முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், காலதாமதம் செய்யாமல் அவர்களின் வரிகளை சுலபமாகச் செலுத்த முடியும்" என்றார்.

இதையும் படிங்க: முத்ரா திட்டமும், பொதுத்துறை வங்கிகளின் அலட்சியமும்!

Intro:ஃபீட்பேக் தீ வாசா என்கின்ற இந்த புதிய ஜி.எஸ்.டி ரிட்டர்ன் பங்குதாரர் கருத்து பதிவு தினம் இன்று நாடெங்கும் நடைபெற்று வருகிறது இதனை ஒட்டி சென்னை அண்னாநகரில் உள்ள ஜிஎஸ்டி புறநகர் ஆணையரகம் அலுவலகத்தில் நடைபெற்றதுBody:ஃபீட்பேக் தீ வாசா என்கின்ற இந்த புதிய ஜி.எஸ்.டி ரிட்டர்ன் பங்குதாரர் கருத்து பதிவு தினம் இன்று நாடெங்கும் நடைபெற்று வருகிறது இதனை ஒட்டி சென்னை அண்னாநகரில் உள்ள ஜிஎஸ்டி புறநகர் ஆணையரகம் அலுவலகத்தில் நடைபெற்றது.

மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வரி வாரியம் வருகிற ஏப்ரல் 2020 முதல் புதிய ஜிஎஸ்டி புதிய ரிட்டர்ன்ஸ் அமல்படுத்துவது தொடர்பாக இன்று தமிழகத்திலுள்ள ஜிஎஸ்டி ஆணையரகங்களில் சிறு மற்றும் பெரும் தொழில் செய்யும் பங்குதாரர்களிடம் இருந்து நேரடியாக கருத்து பதிவு கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆண்டிற்கான எளிமையான முறையில் பதிவு செய்வதற்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது, இதில் வரி செலுத்துவோர்,ஜிஎஸ்டி ஆலோசகர்கள்,பட்டயக் கணக்காளர்கள்,தொழில் மற்றும் வர்த்தக அமைப்பின் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் திரு ஜி.ரவீந்திரநாத் அனையர் ஜிஎஸ்டி மற்றும் சுங்கவரி சென்னை புறநகர் அவர்கள் இந்த கருத்தரங்கத்தில் பங்கேற்று புதிய வரி செலுத்துவதற்கான பயிற்சியை அளித்தனர்

இன்று இந்தியா முழுவதும் உள்ள ஃபீட்பேக் தீ வாசா என்கின்ற இந்த புதிய திட்டத்தினை இன்று அனைத்து சிறு மற்றும் பெரு வர்த்தகர்களை அழைத்து புதிய திட்டங்களை எப்படி செயல்படுத்துவது என்பது குறித்து கணினி மூலமாக கற்றுக்கொடுத்து மேலும் எளிமையான இந்த புதிய திட்டத்தை எப்படி செயல்படுத்துவது குறித்ததான புரிதலை அவர்களுக்கு நாங்கள் கற்பிக்கிறோம் இதனால் அவர்கள் எளிமையாக வரும் ஆண்டுகளில் ரிட்டன் பதிவு செய்ய உதவிகரமாக இருக்கும்.

மேலும் 5 கோடிக்கு உடன் அவர் செய்யும் வர்த்தகர்களுக்கு முன்பைவிட மூன்று மாதங்கள் ஒரு முறை ரிட்டன்ஸ் ஃபைல் செய்யும் வசதி இந்த ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது இதனால் அவர்கள் காலம் தாமதம் செய்யாமல் அவர்களின் வரிகளை செலுத்த சுலபமாக இருக்கும் எனவும் இதுபோன்ற புதிய சுலபமான மாற்றங்களை இந்த ஆண்டு கொண்டு வந்திருப்பதாக உதவி ஆணையர் கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.