ETV Bharat / state

இன்றைய செய்திகள், நிகழ்வுகளின் தொகுப்பு #EtvBharatNewsToday - கோவாக்சின் தடுப்பூசி

இன்றைய செய்திகள், நிகழ்வுகளின் தொகுப்பைக் காணலாம்.

இன்றைய செய்திகள்
இன்றைய செய்திகள்
author img

By

Published : Jun 26, 2021, 6:53 AM IST

கோவாக்சின் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்: இன்றே கடைசி!

சென்னையில், கோவாக்சின் தடுப்பூசி இரண்டாம் தவணை செலுத்திக் கொள்வதற்காக மாநகராட்சி சார்பில் நடத்தப்பட்டு வரும் சிறப்பு முகாம் இன்றுடன் நிறைவடைகிறது.

கோவாக்சின் தடுப்பூசி
கோவாக்சின் தடுப்பூசி

கட்சி நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை:

மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் காணொலிக் காட்சி வாயிலாக இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

மக்கள் நீதி மய்யம்
மக்கள் நீதி மய்யம்

டெல்லி எல்லையில் இன்று டிராக்டர் பேரணி நடத்தும் விவசாயிகள்:

டெல்லி-காசியாபாத் எல்லையில் விவசாயிகள் இன்று டிராக்டர் பேரணி நடத்தவுள்ளனர்.

டிராக்டர் பேரணி
டிராக்டர் பேரணி

அயோத்தி வளர்ச்சித் திட்டங்கள் குறித்து யோகி ஆதித்யநாத், பிரதமருடன் ஆலோசனை:

அயோத்தியின் வளர்ச்சித்திட்டங்கள் குறித்து உ.பி., முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இன்று காணொலிக் காட்சி வாயிலாக பிரதமருடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.

யோகி ஆதித்யநாத், பிரதமருடன் ஆலோசனை
யோகி ஆதித்யநாத், பிரதமருடன் ஆலோசனை

சென்னை - பிரான்ஸ் நேரடி விமான சேவை தொடக்கம்:

சென்னை - பிரான்ஸ் இடையேயான நேரடி விமான சேவை இன்று முதல் தொடங்கவுள்ளது.

விமான சேவை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.