ETV Bharat / state

இன்றைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday

author img

By

Published : Jun 9, 2021, 6:46 AM IST

ஜுன் 9, இன்றைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday

இன்றைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பு

உலகப்புகழ் பெற்ற கார்ட்டூன் ஓவியர் வால்ட் டிஸ்னியின் டொனால்ட் டக் வரைகதை இன்று (ஜுன்.9) வெளிவந்தது. இவர் மிக்கி மௌஸ், டொனால்ட் டக், ஸில்லி சிம்போனிஸ் போன்றவற்றை உருவாக்கியவர்.

வால்ட் டிஸ்னி
வால்ட் டிஸ்னி

இந்தியாவில் கரோனா இரண்டாம் அலை வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை 11 மணிக்கு காணொலி மூலம் நடைபெறுகிறது.

அமைச்சரவைக் கூட்டம்
அமைச்சரவைக் கூட்டம்

நடிகையை பாலியல் வன்கொடுமை செய்து ஏமாற்றியதாக பதிவான வழக்கில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் அவரைக் கைது செய்ய இன்று வரை சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் மணிகண்டன்
முன்னாள் அமைச்சர் மணிகண்டன்

புதுச்சேரியில் மத்திய அரசின் மருத்துவக் காப்பீட்டுத்திட்ட அட்டை பதிவுக்கான காலம் இன்றுடன்(ஜுன்.9) முடிவடைவதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

புதுச்சேரி அரசு
புதுச்சேரி அரசு

உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று காலை 6 மணி வரையுடன் பொது முடக்கம் முடியும் நிலையில், ஜுன் 15ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.