ETV Bharat / state

இன்றைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday - தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இன்றைய செய்திகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகளைச் சுருக்கமாக காணலாம்

இன்றைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday

author img

By

Published : Mar 6, 2021, 7:01 AM IST

தேமுதிக நேர்காணல்

சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம், நேர்காணல் சென்னை தேமுதிக தலைமை அலுவலகத்தில் இன்று தொடங்குகிறது. கோவை, நீலகிரி, ஈரோடு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம் தேனி, கரூர், புதுகோட்டை, சிவகங்கை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர் ஆகிய 14 மாவட்டங்களுக்கு நேர்காணல் நடக்கிறது.

தேமுதிக நேர்காணல்
தேமுதிக நேர்காணல்

மாநில செயற்குழுக் கூட்டம்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த விவாதிக்க, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெறகிறது. இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கலந்து கொள்கிறார்.

மாநில செயற்குழுக் கூட்டம்
மாநில செயற்குழுக் கூட்டம்

மதிமுக உயர்நிலைக் குழு

மதிமுகவின் உயர்நிலைக் குழு கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள தாயகத்தில் இன்று நடைபெறவிருக்கிறது. தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுகவுடன் தொடர்ந்து மதிமுக பேசி வரும் சூழலில் அக்கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெறுவது கவனத்தை ஈர்த்துள்ளது.

மதிமுக உயர்நிலைக் குழு
மதிமுக உயர்நிலைக் குழு

தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

டெல்லி மேற்குப் புறவழிச்சாலையில் மறியல் போராட்டம்!

புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி டெல்லி மேற்குப் புறவழிச்சாலையில் இன்று ஆறு மணி நேரம் மறியல் போராட்டம் நடத்த உள்ளதாக சம்யுக்த கிசான் மோர்ச்சா தலைவர் பல்பீர் சிங் ராஜேவால் அறிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.