- ராமர் கோயில் அறங்காவல் குழு கூட்டம் இன்று நடக்கிறது
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பான அறங்காவல் குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது.
- மணக்குள விநாயகர் கோயில் யானை இன்று கோயிலுக்கு திரும்புகிறது.
புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை லக்ஷ்மி இன்று மீண்டும் கோயிலுக்கு திரும்புகிறது.
- கனமழைக்கு வாய்ப்பு
கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் சேலம், நாமக்கல் உட்பட ஆறு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.