ETV Bharat / state

இன்றைய செய்திகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்பு #EtvBharatNewsToday - இன்றைய செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

இன்றைய செய்திகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்பை இங்கு காணலாம்.

newstoday
newstoday
author img

By

Published : Jul 16, 2020, 7:06 AM IST

  • சாத்தான்குளம் கொலை வழக்கு: முதலமைச்சரை விசாரிக்க கோரிய மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை
    உச்ச நீதிமன்றம்
    உச்ச நீதிமன்றம்

சாத்தான்குளம் தந்தை மகன் அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் முதலமைச்சர் பழனிசாமியை விசாரிக்குமாறு கோரிய மனு மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர இருக்கிறது.

  • திமுக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் கூட்டம்
    திமுக கூட்டம்
    திமுக கூட்டம்

திமுகவின் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் மின் கட்டண உயர்வு குறித்து முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்படும் எனக் கூறப்படுகிறது.

  • கனமழைக்கு வாய்ப்பு
    மழைக்கு வாய்ப்பு
    மழைக்கு வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடலோர மாவட்டங்கள் மதுரை, திருச்சி, புதுக்கோட்டை பெரம்பலூர், அரியலூர், மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கும், கோவை, நீலகிரி, சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இரண்டாவது டெஸ்ட் இன்று தொடக்கம்
    இங்கிலாந்து -வெஸ்ட் இண்டீஸ்
    இங்கிலாந்து -வெஸ்ட் இண்டீஸ்

இங்கிலாந்து - வெஸ்ட்இண்டீஸ் அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்சஸ்டரிலுள்ள ஓல்டு ட்ரொப்போர்டு மைதானத்தில் இன்று தொடங்குகிறது. முன்னதாக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்றது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.