ETV Bharat / state

இன்றைய முக்கிய செய்திகள் #EtvBharatNewsToday - தமிழ்நாடு சட்டப்பேரவை

இன்றைய செய்திகள், நிகழ்வுகளின் தொகுப்பை இங்கு காணலாம்.

இன்றைய செய்தி
இன்றைய செய்தி
author img

By

Published : Sep 7, 2021, 7:08 AM IST

தமிழ்நாடு சட்டப்பேரவை

தமிழ்நாடு சட்டப்பேரவை
தமிழ்நாடு சட்டப்பேரவை

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (செப்டம்பர் 7) மின்சாரம்,மதுவிலக்கு, சட்டம், நீதி நிர்வாகம் மற்றும் தொழிலாளர் நலன் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது.

பிரதமர் உரையாடல்

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி இன்று(செப்.7) 'சிக்‌ஷக் பர்வ்' தொடக்க மாநாட்டில் காணொலி காட்சி மூலம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் உரையாற்றுகிறார்.

ஹரியானா விவசாயிகள் முற்றுகை

விவசாயிகள் முற்றுகை
விவசாயிகள் முற்றுகை

ஹரியானா தேசிய நெடுஞ்சாலையில் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது காவல் துறையினர் நடத்திய தடியடிக்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்னாலில் உள்ள சிறிய தலைமைச் செயலகத்தை இன்று (செப்.7) முற்றுகையிடும் போராட்டத்துக்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

மழை
மழை

தென்மேற்கு பருவக் காற்று காரணமாக இன்று (செப்.7) மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்கள், அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஹைதராபாத்திற்கு ரெட் அலர்ட்

ரெட் அலர்ட்
ரெட் அலர்ட்

தெலங்கானா மாநிலத்தில் கடந்த சில நாள்களாகக் கடுமையாக மழை பெய்து வரும் நிலையில், ஹைதராபாத் உள்ளிட்ட மாநிலத்தின் பல பகுதிகளுக்கு இன்று (செப்.7) 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பெட்ரோல் விலை

பெட்ரோல் விலை
பெட்ரோல் விலை

பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் மாறுபட்டு வரும் நிலையில் இன்றைய (செப்.7) பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 98.96 ரூபாயகவும், டீசல் ஒரு லிட்டர் 93.26 ரூபாயாகவும் விற்கப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.