ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9pm - ஆச்சி என்னும் திரையுலக ஆளுமை

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம் இதோ...

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9pm

author img

By

Published : May 26, 2020, 9:31 PM IST

எல்லையில் சந்தித்த இந்தியா - சீனா ராணுவ தளபதிகள்

இந்தியா - சீனா எல்லைப்பகுதியில் சீனா சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவத்தினரை குவித்தாதல் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

ராகுல் காந்தி பதிலால் மகாராஷ்டிரா கூட்டணியில் குழப்பம்!

டெல்லி: மகாராஷ்டிரா கூட்டணி அரசில் சலசலப்பு ஏற்படும் விதமாக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளார்.

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் செயல்பாட்டில் அரசு கவனம் செலுத்த வேண்டும் - வைகோ வலியுறுத்தல்

சென்னை: சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மீண்டும் உற்பத்தியைத் தொடங்க உதவும் வகையில், தொழில்முனைவோர் சந்திக்கும் பிரச்னைகளைக் களைவதில் மத்திய, மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

தேர்வு விடைத்தாள் திருத்தும் முன்னேற்பாடு நடவடிக்கைகள் என்னென்ன?

பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் 27ஆம் தேதி முதல் நடைபெறும் என அரசு அறிவித்தது. அதற்குண்டான முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து இயக்குநர் கண்ணப்பன் தகவல் தெரிவித்துள்ளார்

60 நாட்களுக்கு பிறகு மீண்டும் இயங்கிய அம்பத்தூர் தொழிற்பேட்டை

சென்னை: அம்பத்தூர் தொழிற்பேட்டையில் சுமார் 1500 சிறு குறு தொழில்கள் 25 விழுக்காடு பணியாளர்களுடன் பணியை தொடங்கின.

பிரசவ வலியால் துடித்த பெண் - உடனடியாக உதவிய காவலர்கள்!

சென்னை: ஊரடங்கு நேரத்தில் பிரசவ வலியால் துடித்த பெண்ணை காவலர்கள் தக்க சமயத்தில் மருத்துவமனையில் சேர்த்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய ராணுவத்தின் பெண் மேஜர் சுமன் கவானிக்கு ஐ.நா.சபை விருது!

ஐ.நா. சபையில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை பரப்புரையில், சிறப்பாக செயல்பட்டதற்காக, இந்திய ராணுவப் பெண் மேஜரான சுமன் கவானிக்கு ஐ.நா. சபை, ராணுவ பாலின வழக்கறிஞர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆச்சி என்னும் திரையுலக ஆளுமை!

மிழ் சினிமா ரசிகர்களைத் தனது நடிப்பால் கட்டிப்போட்ட வெகு சில நடிகைகளில் முக்கியமானவர் ஆச்சி மனோரமா. இன்று அவரது பிறந்தநாள். அவர் நடிப்பாற்றல் பற்றிய சிறு தொகுப்பு...

‘விஜய் மிகச்சிறந்த பண்புடையவர்’ - ஷிகர் தவான்!

இந்திய அணியின் தொடக்க வீரர் முரளி விஜய் மிகச்சிறந்த பண்புடையவர் என்று ஷிகர் தவான் பாராட்டியுள்ளார்.

அமெரிக்காவின் சிகாகோவில் துப்பாக்கிச் சூடு: 10 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் சிகாகோ நகரில் ராணுவ வீரர்கள் நினைவு தினத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டதோடு, 32 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.