ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7am - ஈடிவி பாரத் 7 மணி செய்திகள்

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம் இதோ...

etv-bharat-top10-news-7-am
etv-bharat-top10-news-7-am
author img

By

Published : May 28, 2020, 6:56 AM IST

கோவிட் 19: தனியார் மருத்துவமனைகள் இலவச சிகிச்சை அளிக்க வழிகூறும் உச்ச நீதிமன்றம்

டெல்லி: அரசிடம் உள்ள நிலங்களை தனியாருக்கு வழங்கி, மருத்துவமனைகளாக்கி இலவச சிகிச்சை அளிக்க முடியுமா என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

"மாநில அரசுகளிடம் இருந்து ரூ.20 லட்சம் கோடி தேவை" - நிதின் கட்கரி

டெல்லி: பொருளாதார மேம்பாட்டு நிதிக்காக 50 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும் நிலையில், மாநில அரசுகளும் 20 லட்சம் கோடி ரூபாய் தருவதற்கு முன்வரவேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

முதல்முறையாக ஆன்லைனில் பிரமாண்ட மாநாடு: தெலுங்கு தேசம் அசத்தல்!

அமராவதி: கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு, தெலுங்கு தேசம் கட்சி முதல் முறையாக அதன் பிரமாண்டமான 'மகாநாடு' மாநாட்டை, இணையதளம் மூலம் ஒருங்கிணைத்துள்ளது.

கடன் திரும்ப செலுத்தும் கால அவகாசம் நீட்டிப்பு என எஸ்எம்எஸ் மூலம் அறிவிப்பு- எஸ்பிஐ

மும்பை: தகுதிவாய்ந்த கடன் பெறுபவர்களின் கோரிக்கைக்காக காத்திருக்காமல், தற்காலிகமாக இன்னும் மூன்று மாதங்களுக்கு, ஈஎம்ஐ செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க முடிவு செய்துள்ளதாக ஸ்டேட் பேங் ஆப் இந்தியா (எஸ்பிஐ) நேற்று தெரிவித்துள்ளது.

15,128 கோடி ரூபாய் முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து

தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி முன்னிலையில் தலைமைச் செயலகத்தில், தொழில் துறை சார்பில் ஜெர்மனி, பின்லாந்து, தைவான், பிரான்ஸ், தென் கொரியா, ஜப்பான், ஆகிய நாடுகளைச் சார்ந்த 17 தொழில் நிறுவனங்கள், தொழில் முதலீட்டு திட்டங்களை தொடங்கிட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

‘பிற்படுத்தப்பட்டோரின் கல்வி உரிமையை மத்திய அரசு தடுக்கிறது’ - ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை: பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி உரிமையை மத்திய அரசு திட்டமிட்டு பறிப்பதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

10 அடி தூரம் பறந்து விழுந்த லாரி - சிசிடிவி காட்சிகள்

திருநெல்வேலி: வள்ளியூர் நான்கு வழிச்சாலையில் முதியவர் மீது மோதாமல் இருப்பதற்காக தடுப்புச் சுவர் மீது மோதி 10 அடி உயரத்திற்கு தூக்கி வீசப்பட்ட லாரியின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா மீது புகார்

டெல்லி: பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா தயாரித்துள்ள ‘பாத்தாள் லோக்’ வலைத் தொடரை எதிர்த்து அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

வூஹான் மட்டுமல்ல; கரோனா வைரஸ் பல இடங்களில் தோன்றியிருக்க வாய்ப்பு - சீனா அந்தர் பல்டி!

பெய்ஜிங் : சர்வ நாசத்தை ஏற்படுத்தி வரும் கரோனா வைரஸ் வூஹான் மட்டுமின்றி சீனாவின் பிற இடங்களிலும் தோன்றியிருக்க வாய்ப்புள்ளதாகச் சீன ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு உணவு டெலிவரி செய்யும் ஜப்பான் விண்கலம்!

விண்வெளி வீரர்களுக்குத் தேவையான உணவு, உபகரணங்களை எடுத்துச் சென்ற ஜப்பான் விண்கலம் ஒன்று சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்தது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.