ETV Bharat / state

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1pm - ஈடிவி பாரத் 1 மணி செய்திகள்

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம் இதோ...

etv-bharat-top10-news-1-pm
etv-bharat-top10-news-1-pm
author img

By

Published : May 29, 2020, 12:51 PM IST

ஜேஎம்பி பயங்கரவாதி அப்துல் கரீம் கைது!

முர்ஷிதாபாத்: ஜேஎம்பி அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி அப்துல் கரீமை கொல்கத்தா காவல்துறையின் சிறப்புப் படையினர் இன்று கைது செய்தனர்.

கரோனா பாதிப்பில் ஒன்பதாவது இடத்தை பிடித்த இந்தியா!

உலகளவில் கரோனாவால் அதிக பாதிப்புக்குள்ளான நாடுகளின் பட்டியலில் 10ஆவது இடத்திலிருந்த இந்தியா தற்போது ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளது.

ஊரடங்கு மீறல்: ரூ.9 கோடியை நெருங்கும் அபராதத் தொகை

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 66 நாள்களில் ஊரடங்கை மீறியதாக ஐந்து லட்சத்து 47 ஆயிரத்து 649 பேர் கைதுசெய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு காவல் துறை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.பாரதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு?

சென்னை: நீதிபதிகளை அவமதிக்கும் வகையில் பேசியதால், ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்கக் கூடாது என விளக்கமளிக்க திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு அரசு தலைமை வழக்கறிஞர் உத்தரவிட்டுள்ளார்.

ஆறில் ஒன்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலையின்றி தவிப்பு: அதிர்ச்சி ரிப்போர்ட்!

சென்னை: கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக ஆறு இளைஞர்களில் ஒன்றுக்கும் மேற்பட்டோர் வேலையிழந்து தவித்துவருவதாகச் சர்வதேச தொழிலாளர் அமைப்பு அதிர்ச்சிச் செய்தி வெளியிட்டுள்ளது.

பாராசிட்டமால் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடைநீக்கம்!

டெல்லி: பாராசிட்டமால் (Paracetamol) மாத்திரை ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்து தடை விலக்கப்பட்டு இனி அம்மாத்திரையை ஏற்றுமதி செய்யலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு கால நீட்டிப்பு

டெல்லி: சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு காலத்தை நீட்டிக்கவுள்ளதாகவும், அந்த ரயில்களில் பார்சல்கள் அனுப்புவதற்கு அனுமதி அளிக்கப்படுவதாகவும் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ட்ரம்ப் கருத்துக்கு இந்தியா மறுப்பு

டெல்லி: பிரதமர் மோடியுடன் உரையாடியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியிருந்த நிலையில், சமீப காலங்களில் இரு தலைவர்களுக்கும் இடையே எந்த பேச்சும் நடைபெறவில்லை என்று இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

OTTயில் ரூ. 120 கோடிக்கு விற்பனையான 'லக்ஷமி பாம்'!

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அக்ஷய் குமார் நடிக்கும் திரைப்படம் 'லக்ஷமி பாம்'. 'காஞ்சனா' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வமான ஹிந்தி ரீமேக் படம் 'லக்ஷமி பாம்'. இந்தத் திரைப்படம் பிரபல OTT தளத்திற்கு 120 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளதாம்.

தோனியின் டீம் மீட்டிங் இரண்டு நிமிடங்கள்தான்...!

மும்பை: 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் பற்றி சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் பார்த்திவ் படேல் பகிர்ந்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.