ETV Bharat / state

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1pm - ஈடிவி பாரத் 1 மணி செய்திகள்

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம் இதோ...

etv-bharat-top10-news-1-pm
etv-bharat-top10-news-1-pm
author img

By

Published : May 24, 2020, 12:39 PM IST

'அன்பு தழைக்கட்டும், மகிழ்ச்சி பெருகட்டும்’... முதலமைச்சரின் ரமலான் வாழ்த்து

சென்னை: ரமலான் திருநாளை முன்னிட்டுமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இஸ்லாமியர்களுக்கு ரமலான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கரோனா நிவாரணமாக 1 மில்லியன் டாலர் வழங்கிய ஹெச்பிஓ!

வாஷிங்டன்: பாப் க்ரீன்ப்ளாட் மற்றும் நிறுவன தலைவர் கேசி ப்ளாய்ஸ் சார்பாக, கரோனா வைரஸ் நிவாரண நிதிக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் அளித்ததாக HBO நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் : பயிற்சிக்கு ஆள் தேடும் நாசா

வாஷிங்டன் : விண்வெளிக்கு செல்ல விருப்பும் அமெரிக்கர்கள், எட்டு மாதங்கள் தனிமையிலிருந்து விண்வெளி பயிற்சி பெறும் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம் என நாசா அறிவித்துள்ளது.

"அமைதியுடனும், ஒற்றுமையுடனும் வாழ்ந்திட வேண்டும்' - ஆளுநரின் ரமலான் வாழ்த்து

சென்னை: ஈகைத் திருநாளில் அனைவரும் அமைதியுடனும், ஒற்றுமையுடனும் வாழ்ந்திட வேண்டும் என தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பயன்பாடு குறித்த திருத்தப்பட்ட ஆலோசனை வெளியீடு- ஐ.சி.எம்.ஆர்

டெல்லி: ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பயன்பாடு குறித்த திருத்தப்பட்ட ஆலோசனையை ஐ.சி.எம்.ஆர் வெளியிட்டுள்ளது.

சிறு, குறு நிறுவனங்களுக்கு லோன் வழங்கும் பேங்க் ஆப் பரோடா

மும்பை: கரோனா பாதிப்பை தொடர்ந்து பல அறிவிப்புகளை மத்திய அரசு வழங்கியதால் சிறு, குறு நிறுவனங்களுக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் லோன் வழங்க உள்ளதாக பேங்க் ஆப் பரோடா தெரிவித்துள்ளது.

உலக கார்பன் உமிழ்வில் 17 % சரிவு

ஹைதராபாத்: கரோனா வைரஸ் பரவலை தடுக்க உலக நாடுகள் அமல்படுத்திய ஊரடங்கு காரணமாக உலக கார்பன் உமிழ்வில் 17 சதவிகிதம் சரிவு ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

ரயில் நிலையத்தில் உணவுப் பொட்டலங்களை பறித்துச் சென்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்!

டெல்லி: நடைமேடையில் விற்பனைக்காக கொண்டு சென்ற தண்ணீர் பாட்டில்கள், உணவுப் பொட்டலங்களை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பறித்துச் சென்ற காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

நான் புடிக்கல... நிலை தடுமாறி கீழே விழுந்த தமன்னா!

தலைகீழாக பயிற்சியாளரின் உதவியுடன் நிற்கும் தமன்னா அப்போது எடுத்த வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

‘இங்கிலாந்து கிரிக்கெட்டை உயர்த்த ஐபிஎல் உதவியது’ - ஜோஸ் பட்லர் ஓபன் டாக்!

இந்தியன் பிரீமியர் லீக் தொடர் இங்கிலாந்து கிரிக்கெட்டை உயர்த்த உதவியது என்றும், அதனால்தான் உலகக்கோப்பைத் தொடருக்கு பின் எனக்கு மிகப்பிடித்த தொடராக ஐபிஎல் உள்ளது என்றும் இங்கிலாந்து அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர் கூறியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.