ETV Bharat / state

மாலை 9 மணி செய்திச் சுருக்கம் - Top 10 news @ 9 PM - etv bharat top ten news nine news

ஈடிவி பாரத்தின் மாலை 9 மணி செய்திச் சுருக்கம்...

etv bharat top ten news nine news
etv bharat top ten news nine news
author img

By

Published : May 7, 2021, 9:48 PM IST

பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழ்நாட்டிற்கு 40 மெட்ரிக் டன் ஆக்சிஜனை அடுத்த 4 நாள்களுக்குள் வழங்குமாறு பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

முத்துவேல் கருணாநிதி எனும் நான்: இது முடிவல்ல ஆரம்பம்

நீண்ட கால உழைப்பிற்கு பின் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதலமைச்சராக முதல்முதலாக பதவி ஏற்றுள்ளார். ஆனால், ஸ்டாலின் முதலமைச்சராவதற்கு வாய்ப்பே இல்லை. அவரது ஜாதகம் சரியில்லை கட்டம் சரியில்லை என அவருக்கு எதிர்த்தரப்பினர் கூறியிருந்தனர்.

ஆந்திர, தெலுங்கானாவிலிருந்து வருபவர்கள் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் - டெல்லி அரசு

ஆந்திர, தெலுங்கானா மாநிலங்களிலிருந்து டெல்லிக்கு வருபவர்கள் கட்டாயம் அரசு தனிமைப்படுத்தும் மையங்களில் 14 நாள்கள் தனிமைபடுத்தப்படுவார்கள் என்று டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

எடப்பாடி நாயகனின் அடுத்தக்கட்ட நகர்வுகள் என்ன! எதிர்க்கட்சி தலைவர் யார்?

2021 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு கிடைத்த தோல்வி, அதிமுகவின் எதிர்காலம், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் எதிர்காலம் குறித்த கேள்விகள் மக்கள் மன்றத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து காணலாம்.

கருணாநிதியின் அதே பேனா, இப்போது ஸ்டாலின் கையில்...

சென்னை: முதலமைச்சராக பதவியேற்றுள்ள மு.க. ஸ்டாலின் கருணாநிதி பயன்படுத்திய அதே மாடல் பேனா மூலம் இன்று கோப்புகளில் கையெழுத்திட்டார்.

பன்முகத் தன்மை கொண்ட வெ.இறையன்பு - கடந்து வந்த பாதை...

நிர்வாகத்தைப் பொறுத்தவரை இறையன்பு பணியாற்றாத பதவிகளே இல்லை. தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலராகப் பொறுப்பேற்றிருக்கும் வெ.இறையன்பு ஐஏஎஸ் கடந்து வந்த பாதை..

“உங்கள் தொகுதியில் முதலமைச்சர்”- ஷில்பா பிரபாகர் சிறப்பு அலுவலராக நியமனம்!

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற புதிய துறைக்கு ஷில்பா பிரபாகர் சதீஷ் சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

புலம்பெயர் தொழிலாலர்களின் குறையை தீர்க்க புதிய நடவடிக்கை!

ராமநாதபுரம்: புலம்பெயர் தொழிலாளர்களின் குறையை தீர்க்க தனி தொலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது.

காலை முதல் மாலை வரை - முதலமைச்சர் ஸ்டாலினின் ஒரு நாள் பணிகள்!

தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணம் செய்துவைத்தார்.

பால் விலையை குறைத்த முதலமைச்சருக்கு நன்றி: பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்!

சென்னை: ஆவின் பால் விலையை குறைத்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.