ETV Bharat / state

5 மணி செய்தி சுருக்கம் top 10 news@ 5 PM - etv bharat top ten news five pm

ஈடிவி பாரத்தின் 5 மணிச் செய்தி சுருக்கம்

etv-bharat-top-ten-news-five-pm
etv-bharat-top-ten-news-five-pm
author img

By

Published : Jul 16, 2021, 5:18 PM IST

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் 19ஆம் தேதி வெளியீடு

ஜூலை 19ஆம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

நீட் தேர்வு நடத்துவதை மறுபரிசீலனை செய்க - பிரதமரிடம் ஸ்டாலின் வலியுறுத்தல்

கரோனா சூழலில் நீட் தேர்வு போன்ற தேசிய அளவிலான தேர்வு நடத்தும் முடிவை பரிசீலனை செய்யேவண்டும் என பிரதமரிடம் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தொழிற்கல்வி வகுப்புகளை தொடங்க கோரிய மனுவை பரிசீலிக்க உத்தரவு

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஐடிஐ கல்வி நிறுவனங்களில் வெல்டிங், ஏசி மெக்கானிக் உள்ளிட்ட தொழிற்கல்வி வகுப்புகளை தொடங்க கோரிய மனுவை எட்டு வாரங்களில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு பாஜக தலைவராகப் பொறுப்பேற்ற அண்ணாமலை

தமிழ்நாடு பாஜகவின் தலைவராக அண்ணாமலை இன்று (ஜூலை 16) கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

மணப்பாறை மணல் கடத்தல் விவகாரம்: காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

மணல் கடத்தல் வாகனங்களை விடுவித்ததற்காக காவல் ஆய்வாளர் அன்பழகன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், தலைமறைவாக உள்ள முன்னாள் திமுக ஒன்றிய பொறுப்பாளர் ஆரோக்கியசாமியை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை: திரையரங்குகள், நீச்சல் குளங்கள் திறப்பு?

திரையரங்குகள், நீச்சல் குளங்களை நிபந்தனைகளுக்குள்பட்டு திறக்க அனுமதிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

3 ஆவது அலை? புதுச்சேரியில் 9 குழந்தைகளுக்கு கரோனா

புதுச்சேரியில் இன்று (ஜூலை 16) ஒன்பது குழந்தைகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒளிப்படக் கலைஞர் தானிஷ் சித்திக் உயிரிழப்பு - முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்!

ராய்டர் செய்தி நிறுவனத்தின் ஒளிப்படக் கலைஞர் தானிஷ் சித்திக் (41) காந்தஹாரில் நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்தார்.

தலிபான் தாக்குதலில் உயிரிழந்த தானிஷ் சித்திக் - அரசியல் தலைவர்கள் இரங்கல்

ராய்டர் செய்தி நிறுவனத்தின் ஒளிப்படக் கலைஞர் தானிஷ் சித்திக் (41) தலிபான் தாக்குதலில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அமைச்சர் கட்டுப்பாட்டில் புதுச்சேரி ஆட்சி உள்ளதா? - நாராயணசாமி கேள்வி

முதலமைச்சர் கட்டுப்பாட்டில் புதுச்சேரி ஆட்சி உள்ளதா அல்லது அமைச்சர் கட்டுப்பாட்டில் இந்த ஆட்சி உள்ளதா என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளது என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.