ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 PM - 9 மணி செய்தி

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம்...

9 pm
9 pm
author img

By

Published : Nov 24, 2020, 8:58 PM IST

1.மூன்று நாள் அரசின் நினைவு தினம் இன்று - பதிலடி கொடுத்த சிவசேனா

அடுத்த மூன்று மாதங்களில் மகாராஷ்டிராவில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று ராசகேப் தன்வே கூறியதையடுத்து, எங்கள் அரசு இன்னும் நான்கு ஆண்டுகளை நிறைவு செய்யும் என்று சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் பதிலடி கொடுத்தார்.

2.தமிழ்நாட்டில் நாளை அரசு விடுமுறை - அரசாணை வெளியீடு!

சென்னை: நிவர் புயல் காரணமாக தமிழ்நாட்டில் நாளை(நவ.25) அரசு விடுமுறை விடப்படுகிறது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததை அடுத்து அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

3.நிவர் புயல்: தமிழ்நாட்டில் சி.ஏ. தேர்வுகள் ஒத்திவைப்பு!

சென்னை: நிவர் புயல் காரணமாக இன்றும்(நவ.24) நாளையும்(நவ.25) நடைபெறவிருந்த சி.ஏ. தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

4.தமிழ்நாட்டில் மேலும் 1557 பேருக்கு கரோனா பாதிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் இன்று (நவம்பர் 24) ஆயிரத்து 557 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

5.நிவர் புயல்: மெட்ரோ ரயில் நாளை இயங்கும்

சென்னை: நிவர் புயல் பாதிப்பு காரணமாக சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ள சூழலில், மெட்ரோ ரயில் சேவை விடுமுறை தின சேவையை போல இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

6.ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவரின் வாரிசுக்கு அரசு வேலை - பணி நியமன ஆணை வழங்கினார் முதலமைச்சர்

சென்னை: துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்த அந்தோணி செல்வராஜின் மகனுக்கு கருணையின் அடிப்படையில் பணி நியமன ஆணையை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்.

7.வாக்காளர் பட்டியலில் ரோஹிங்கியாக்கள் பெயரா? - பாஜகவுக்கு சவால் விடுத்த ஓவைசி

ஹைதராபாத்: நடக்கவிருக்கும் மாநகராட்சி தேர்தலில் உள்ள வாக்காளர் பட்டியலில் ஆயிரம் ரோஹிங்கியாக்களின் பெயர்களை பாஜக வெளியிட வேண்டும் என அசாதுதீன் ஓவைசி சவால் விடுத்தார்.

8.மாநிலம் முழுவதும் 14 தேசிய பேரிடர் மீட்புக்குழுக்கள்!

சென்னை: தமிழகம் முழுவதும் 14 தேசிய பேரிடர் மீட்புக்குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

9.பிபிசியின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் ’Casteless Collective' இசைவாணி

சென்னை: பிபிசியின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் ’Casteless Collective' இசைவாணி இடம்பிடித்துள்ளார்.

10.இந்தியா - இங்கிலாந்து தொடர் நடத்துவது உறுதி: சவுரவ் கங்குலி!

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் நடைபெறுவது உறுதியென பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.