ETV Bharat / state

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திகள் Top 10 news @ 9am - 9am news

ஈடிவி பாரத்தின் காலை 9 சுருக்கத்தை பார்க்கலாம்.

9am
9am
author img

By

Published : May 4, 2021, 9:26 AM IST

1. மு.க. ஸ்டாலின் எனும் நான்: மகிழ்ச்சிக் கடலில் அண்ணா அறிவாலயம்

10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சி கட்டிலில் அமரப் போகிறது, இதனையடுத்து அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அக்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு முதலமைச்சராக பதவியேற்கவுள்ளார்.

2.எடப்பாடி பழனிசாமி ராஜினாமா கடிதம் ஏற்பு!

எடப்பாடி பழனிசாமியின் முதலமைச்சர் பதவி ராஜினாமா கடிதத்தை தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் ஏற்றுக்கொண்டார்.

3. குன்னூர் கிளை சிறையில் 9 பேருக்கு கரோனா தொற்று!
நீலகிரி: குன்னூர் கிளை சிறையில் மேலும் 9 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

4.விலை உயர்ந்த இருசக்கர வாகனம் திருடப்படும் சிசிடிவி காட்சி!

வாணியம்பாடியில் தனியார் மருத்துவமனை அருகே நிறுத்தப்பட்டு இருந்த விலையுயர்ந்த இருசக்கர வாகனத்தை அடையாளம் தெரியாத நபர் லாவகமாக திருடி செல்லும் சிசிடிவி காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

5.செயலற்ற தன்மையால் முடங்கிய மத்திய அரசு - ராகுல் காந்தி

கரோனாவுக்கு எதிரான போரில் வெற்றிபெறமுடியாமல் செயலற்ற தன்மையால் மத்திய அரசு முடங்கியுள்ளது என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

6. சாதனை படைத்த 3 வயது யோகா இளவரசி

யோகா என்பது இந்தியாவின் பாரம்பாியமான உடற்பயிற்சி கலை என்று நம் அனைவருக்கும் தொியும்.

7.வட மாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள்

சென்னை:தமிழ்நாட்டிலிருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில், கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

8. ’பத்திரிகையாளர்களும் முன்களப் பணியாளர்களே’- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: செய்தித்தாள்கள், காட்சி ஊடகங்கள், ஒலி ஊடகங்கள் போன்றவற்றில் பணியாற்றி வருபவர்களும் முன்களப் பணியாளர்கள் என முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

9.ரங்கசாமி அமைச்சரவையில் பாஜக - நிர்மல் குமார் சுரானா

புதுச்சேரியில், ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையில் பாஜக இடம்பெறும் என அக்கட்சியின் மேலிடப்பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா தெரிவித்துள்ளார்.

10. சீமான் தோல்வி: மூன்றாவது இடத்திற்கு முன்னேறிய நாம் தமிழர்!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி தோல்வியைத் தழுவியது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.