ETV Bharat / state

காலை 9 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 9 AM - TOP 10 NEWS

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்தி சுருக்கத்தைக் காணலாம்.

காலை 9 மணி செய்திச் சுருக்கம்
காலை 9 மணி செய்திச் சுருக்கம்
author img

By

Published : Oct 14, 2021, 9:24 AM IST

1. 3 நாள்கள் தொடர் விடுமுறை... உற்சாகத்தில் அரசு பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள்

தமிழ்நாட்டில் பள்ளிகளைத் தொடர்ந்து பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் அக்டோபர் 16ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

2. ஆயுத பூஜை அன்று இதையெல்லாம் செய்யணுமாம்!

தொழில் செய்யும் இடத்தில் இருக்கும் ஆயுதங்களுக்கு பூஜை செய்வதை ஆயுத பூஜையாக மக்கள் கொண்டாடிவருகின்றனர்.

3. சரஸ்வதி பூஜை: மதுரை மல்லிகையின் விலை அதிகரிப்பு

சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையை முன்னிட்டு மதுரை மலர் சந்தையில் மல்லிகையின் விலை கிலோ ரூபாய் 700-க்கு விற்பனை செய்யப்பட்டது. பிற பூக்களின் விலையும் கணிசமாக உயர்ந்து காணப்பட்டது.

4. ஆயுத பூஜை: பூ வரத்து அதிகம்!

கரோனா எதிரொலியாக ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகை நாள்களில் கோயம்பேடு மலர்ச் சந்தையில் மக்கள் வருகை குறைவாக உள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவிக்கிறார்கள்.

5. ஆயுத பூஜை: பொரி சாப்பிட்டுக்கிட்டே கொண்டாடுங்க... தொழிலாளரின் வாழ்வு வளம்பெறட்டும்!

கோபிசெட்டிபாளையம் பகுதியில் ஆயுத பூஜையை முன்னிட்டு பொரி தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது.

6. அலட்சியத்தால் அதிகரித்த உயிரிழப்பு: ஈரோடு காவல் துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!

இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாமல் அலட்சியம் காட்டுவதால் ஈரோடு மாவட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், தலைக்கவசம் அணியாதோருக்கு நேற்று முதல் அங்கு அபராதம் விதிக்கப்பட்டுவருகிறது.

7. புதுச்சேரியில் சிறு துறைமுகம் அமைக்க முதலமைச்சர் ஆய்வு

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஆகியோர் பனிதிட்டுப் பகுதியில் சிறு துறைமுகம் அமைப்பதற்கான முதற்கட்ட ஆய்வை மேற்கொண்டனர்.

8. மேல்தளத்திலிருந்து கீழே குதிக்க முயற்சி: வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு

வாக்கு எண்ணிக்கை குளறுபடியால் ஒரு தரப்பினர் வாக்கு எண்ணும் மையத்தின் மேல் தளத்திற்குச் சென்று கீழே குதிக்க முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

9. பெரியோர்களே, தாய்மார்களே! உங்களுக்கான வாட்ஸ்அப் அப்டேட்

வாட்ஸ்அப் செயலியில் குரல் பதிவு செய்வதில் சில மாற்றங்கள் கொண்டுவர அந்த நிறுவனம் திட்டமிட்டுவருகிறது.

10. டஃப் கொடுத்த டெல்லிக்கு டாட்டா காட்டிய கேகேஆர்; பைனல் சென்னை vs கொல்கத்தா

ஐபிஎல் தொடரின் இரண்டாவது குவாலிஃபயர் போட்டியில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.