ETV Bharat / state

காலை 7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7AM

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கம் இதோ..

7AM
7AM
author img

By

Published : Apr 23, 2021, 6:46 AM IST

1.பராமரிப்பு பணி - சிறப்பு ரயில்கள் பகுதியாக ரத்து!

சூலூர்பேட்டை ரயில் நிலையம் அருகே பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் புறநகர் சிறப்பு ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாகத் தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

2. கர்ப்பிணிகள் இருவருக்கு கரோனா தொற்று!

ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைப் பெற்றுவந்த இரண்டு கர்ப்பிணிகளுக்கு இன்று கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.

3.துபாய்க்குப் புறப்பட்ட சென்ற விமான என்ஜினில் பழுது; பத்திரமாகத் தரையிறக்கம்!

சென்னையில் இருந்து துபாய்க்கு 172 பயணிகளுடன் புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா விமானத்தின் என்ஜினில் ஏற்பட்ட பழுது தக்க நேரத்தில் கண்டறியப்பட்டதை அடுத்து, அவசரமாக அந்த விமானம் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது.

4.முகக்கவசம் அணிய வலியுறுத்தி பலூன்கள் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்திய தன்னார்வலர்கள்!

ஈரோடு: புஞ்சை புளியம்பட்டியில் முகக்கவசம் அணிய வலியுறுத்தி கையில் பலூன்கள் ஏந்தி தன்னார்வலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

5.பிச்சை எடுங்கள் - ஆக்சிஜன் பற்றாக்குறை விவகாரத்தில் கடுப்பான நீதிமன்றம்

தேசிய தலைநகர் டெல்லியில் கரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், தொழிற்துறைகளுக்கு ஆக்சிஜன் விநியோகிப்பதை மத்திய அரசு நிறுத்தவேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

6.'ஆறு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு' டெல்லி துணை முதலமைச்சர் கவலை!

டெல்லியில் உள்ள ஆறு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக, துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா கவலை தெரிவித்துள்ளார்.

7.முதலமைச்சர்களுடன் பிரதமர் நாளை ஆலோசனை

நாடு முழுவதும் கரோனா வைரஸ் தீவிரமாகியுள்ள நிலையில்,பிரதமர் மோடி கரோனா பரவல் அதிகம் உள்ள மாநில முதலமைச்சர்களுடன் நாளை (ஏப்ரல் 23)ஆலோசனை நடத்த உள்ளார்.

8.ஆலோசனை கூட்டம் இருக்கு, பரப்புரை ரத்து செய்கிறேன்: பிரதமர் மோடி

கரோனா நிலவரம் தொடர்பான உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதாக கூறி, தேர்தல் பரப்புரையை பிரதமர் மோடி ரத்து செய்துள்ளார்.

9.'லிஃப்ட்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'இன்னா மயிலு..' வெளியானது!

கவின் நடிக்கும் லிப்ட் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பாடிய முதல் பாடல் வெளியானது.

10.விட்டுக்கொடுக்காத ஆர்சிபி: தொடர்ந்து 4 போட்டிகளை தன்வசமாக்கி முதலிடம்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.