ETV Bharat / state

காலை 7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7AM - ஈடிவி பாரத் செய்தி

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கம் இதோ..

7AM
7AM
author img

By

Published : Apr 22, 2021, 6:54 AM IST

1.சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு

சென்னை: குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

2.மாநில அரசுக்கும் 150 ரூபாயில் தடுப்பூசியை வழங்க ஸ்டாலின் கோரிக்கை!

"மத்திய அரசுக்கு வழங்குவதைப் போலவே, தடுப்பூசி ஒன்றின் விலையை 150 ரூபாய்க்கு, தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநில அரசுகளுக்கும் சீரம் நிறுவனம் வழங்கிட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

3.இருசக்கர வாகனங்கள் தயாரிக்கும்போதே வேக கட்டுப்பாட்டு கருவிகளை பொருத்த வேண்டும் - நீதிமன்றம் உத்தரவு

சென்னை: இருசக்கர வாகனங்கள் தயாரிக்கும்போதே வேக கட்டுப்பாட்டு கருவிகளை பொருத்தும்படி உற்பத்தி நிறுவனங்களுக்கு அறுவுறுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

4.கரோனா: மகாராஷ்டிராவில் முழு ஊரடங்கு

மும்பை: கரோனா வைரஸின் இரண்டாம் அலை காரணமாக மகாராஷ்டிராவில் முழு ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வரவிருக்கிறது.

5.ராயகடாவில் தயாரிக்கப்படும் துடைப்பம் ஆன்லைனில் கிடைக்கும்

ஒவ்வொரு இல்லத்தரசிக்கும் அவசியமாக தேவைப்படுவது துடைப்பம். இப்படி அன்றாட தேவைக்கான துடைப்பம் சாதாரண ஏழை மக்களின் உழைப்பால் தயாரிக்கப்படுகிறது.

6.மீன் துண்டுக்காக இளைஞர் மண்டை உடைப்பு

கோயம்புத்தூர்: மீன் துண்டுக்காக இளைஞரின் மண்டையை உடைத்த 7 பேரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

7.100 பில்லியன் டாலர் கிளப்பில் இணைந்த சார்ஜ்பீ!

100 கோடி டாலர் மதிப்பு கொண்ட ஸ்டார்ட் அப் நிறுவனம் யூனிகார்ன் என்று அழைக்கப்படுகிறது. சென்னையை தலைமையிடமாகக் கொண்ட சார்ஜ்பீ நிறுவனம் அண்மையில் முதலீட்டாளர்களிடம் இருந்து பெற்ற நிதி காரணமாக யூனிகார்ன் நிறுவன அந்தஸ்தைப் பெற்றுள்ளது.

8.சசி தரூருக்கு கரோனா தொற்று

திருவனந்தபுரம்: காங்கிரஸ் எம்.பி. சசி தரூருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

9.அஜித்தை வீடியோ எடுத்த பெண் தற்கொலை முயற்சி

சென்னை: அஜித்தை வீடியோ எடுத்த பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

10. விவேக்கிற்கு மரக்கன்றுடன் அஞ்சலி செலுத்திய சிம்பு

சென்னை: விவேக் மறைவையொட்டி ’மாநாடு’ படப்பிடிப்பில் அவருக்கு மரக்கன்றுடன் படக்குழு அஞ்சலி செலுத்தினர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.