ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 AM

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம்.

etv bharat TOP 10 NEWS 9 AM
etv bharat TOP 10 NEWS 9 AM
author img

By

Published : Aug 28, 2020, 9:16 AM IST

நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் பழனிசாமி!

நாகப்பட்டினம்: முதலமைச்சர் பழனிசாமி நாகப்பட்டினம் மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

டிஜிட்டல் வழிக் கல்விமுறையால் குழந்தைகளிடையே நிலவும் சமத்துவமின்மையை சீர்செய்யக்கோரி வழக்கு!

டெல்லி: டிஜிட்டல் வழிக் கல்விமுறையால் குழந்தைகளிடையே நிலவும் சமத்துவமின்மையை சீர்செய்து நாடு முழுவதும் ஒரே மாதிரியான கல்வியை வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

'இணையைப் பிரித்துவிட்டார்கள்' - கதறிய தன்பாலின ஈர்ப்பாளருக்கு ஆதரவாகத் தீர்ப்பு!

புபனேஷ்வர்: இணையைப் பிரித்துவிட்டார்கள் என்று தொடுக்கப்பட்ட வழக்கில், தன்பாலின தம்பதி சேர்ந்து வாழ முழு உரிமை உண்டு என்றும் அப்பெண் மனுதாரருடன் சேருவதைக் காவல் துறை உறுதிசெய்ய வேண்டும் எனவும் ஒடிசா நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடிதம் எழுதிய 23 பேர் : ஜிதின் பிரசாத்திற்கு ஆதரவாக களமிறங்கியுள்ள கபில் சிபல்!

லக்னோ : கட்சிக்கு முழு நேர புதிய தலைவரை நியமிக்கக் கோரி கடிதம் எழுதிய 23 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், கடிதம் எழுதியவர்களில் ஒருவரான ஜிதின் பிரசாத்தை உத்தரப் பிரதேச காங்கிரஸ் கடுமையாக சாடியுள்ளது.

கோவிஷீல்ட் கரோனா தடுப்பு மருந்து: மனித பரிசோதனை தொடக்கம்!

சென்னை: ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள கரோனா தடுப்பூசி பரிசோதனை செய்வதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்தார்.

கழிவறையிலும் ஆக்சிஜன் வசதி: கரோனாவை டீல் செய்யும் அரசு ராசாசி மருத்துவமனை

மதுரை: அரசு ராசாசி மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு கழிப்பறையிலும் ஆக்சிஜன் வசதி செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு கலவரத்திற்கு காரணமானவர்களுக்கு கடும் தண்டனை அளிக்கப்படும் - காவல்துறை

பெங்களூரு: கலவரத்தில் கல்வீச்சு நடத்தப்பட்டு 60 காவலர்கள் படுகாயம் அடைந்த நிலையில், அதற்கு காரணமானவர்களுக்கு கடும் தண்டனை அளிக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.

பட்டியலின பெண் பஞ்சாயத்து தலைவரை இழிவுபடுத்தியதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

சேலம்: பட்டியலின பெண் பஞ்சாயத்து தலைவரை சாதி ரீதியாக இழிவுபடுத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆதித்தமிழர் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தியேட்டர்ல 'வலிமை' மட்டும்தான் பார்ப்போம் - போஸ்டர் ஒட்டி உறுதிமொழி எடுத்த தல ரசிகர்கள்!

மதுரை : திரையரங்கில் 'வலிமை' திரைப்படத்தைத் தவிர மற்ற படங்களை பார்க்க மாட்டோம் என்று அஜித் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி உறுதிமொழி எடுத்துள்ளனர்.

சீனத் தூதரால் நேபாள அரசியலில் குழப்பம்

சீனத் தூதருடன் நேபாளப் பிரதமர் கே.பி.சர்மா ஒலி நடத்திய தொடர் சந்திப்பு அந்நாட்டு அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.