ETV Bharat / state

10 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 10am

author img

By

Published : May 23, 2020, 10:00 AM IST

ஈடிவி பாரத்தின் 10 மணி செய்திச் சுருக்கம் இதோ...

etv-bharat-top-10-news-10-am
etv-bharat-top-10-news-10-am

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கைது

சென்னை: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி இன்று அதிகாலை மத்தியக் குற்றப்பிரிவு காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டார்.

பி.பி.இ. உற்பத்தியில் உலகின் 2ஆவது பெரிய நாடாகத் திகழும் இந்தியா'

டெல்லி: தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணம் (PPE) உற்பத்திச் செய்வதில் உலகின் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா திகழ்கிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மின்சார பில்லிங்கை டிஜிட்டல்மயமாக்க வேண்டும் - மத்திய அரசின் நிபந்தனை

டெல்லி: மின்சார விநியோக நிறுவனங்கள் இனி ஸ்மார்ட் ப்ரீபெய்ட் மீட்டர்களைப் பயன்படுத்த வேண்டும் எனவும், பில்லிங் எனப்படும் கட்டணப் பட்டியலை டிஜிட்டல்மயமாக்க வேண்டும் எனவும் மின்சாரத் துறைக்கு அரசு நிபந்தனை விதித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் 28 நீதிபதிகள் இடமாற்றம்!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 28 மாவட்ட நீதிபதிகளை இடமாற்றம் செய்து உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் குமரப்பன் உத்தரவிட்டுள்ளார்.

சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தரின் பதவிக்காலம் முடிவு: நிர்வாகக் குழு அமைப்பு

சென்னை: சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தரின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, புதிய துணைவேந்தரை நியமனம்செய்ய நிர்வாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி அறிவிப்பு பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் - ஸ்டேட் வங்கி தலைவர் நம்பிக்கை

மும்பை: வட்டிக்குறைப்பு நடவடிக்கை மூலம் முடங்கியுள்ள பொருளாதாரம் மீளுவதற்கான சூழல் உருவாகும் என பாரத ஸ்டேட் வங்கித் தலைவர் ரஜ்னிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

Moto G8 Power Lite மிரட்டலான கேமரா, பேட்டரி கொண்டு ரூ.8,999-க்கு புதிய மோட்டோ போன்!

மோட்டோரோலா நிறுவனத்தின் இந்தப் புதிய மோட்டோ ஜி 8 பவர் லைட் (Moto G8 Power Lite) ஸ்மார்ட்போன் மிரட்டலான படக்கருவிகளுடனும், அம்சத்துடனும், பெரிய பேட்டரி பேக்கப் உடனும் இந்தியாவின் நடுத்தரப் பயனர்களுக்கான விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கொச்சி திரும்பிய 'ஆடுஜீவிதம்' பிரித்விராஜ் - மனைவி உருக்கம்

கரோனா ஊரடங்கு காரணமாக ஜோர்டானில் மாட்டிக்கொண்ட பிரித்விராஜ், அவருடைய படப்பிடிப்புக் குழுவினர் மே 22ஆம் தேதி கொச்சிக்குத் திரும்பியுள்ளனர்.

சந்தேஷ் ஜிங்கனை கவுரவித்த கேரளா பிளாஸ்டர்ஸ்!

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியிலிருந்து விலகிய சந்தேஷ் ஜிங்கனை கவுரவிக்கும்விதமாக அவர் அணிந்திருந்த ஜெர்சி எண்ணுக்கு ஓய்வு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

'தந்தையைக் கொன்றவர்களுக்கு மன்னிப்பு; தீர்ப்பைக் கடவுள் பார்த்துக்கொள்வார்'

துபாய்: தங்கள் தந்தையைக் கொன்ற ஐந்து குற்றவாளிகளைத் தாங்கள் மன்னித்துவிட்டதாகவும் தீர்ப்பை இறைவனிடம் விட்டுவிடுவதாகவும் மறைந்த பிரபல செய்தியாளர் ஜமால் கஷோகியின் பிள்ளைகள் தெரிவித்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.