ETV Bharat / state

இன்றைய ராசி பலன்கள் - ஆகஸ்ட் 8 எப்படி இருக்கப்போகிறது? - EtvBharat Tamilnadu horoscope

நேயர்களே... மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன்களைப் பார்க்கலாம்.

இன்றைய ராசி பலன்கள் - ஆகஸ்ட் 8
இன்றைய ராசி பலன்கள் - ஆகஸ்ட் 8
author img

By

Published : Aug 8, 2021, 7:03 AM IST

மேஷம்

உங்களது தனிப்பட்ட திறன்கள், உங்களுக்கு சாதகமாக செயல்பட்டு, வெற்றியைத் தோடிக் கொடுக்கும். உங்களது கருத்துக்கள், எண்ணங்களை வெளிப்படுத்துவதன் மூலம் பலம் கிடைக்கும். நிதி நிலையை மேம்படுவதற்கான வாய்ப்பு அதிகமுள்ளது. சிறு விபத்துக்கள், உடல்நலக் குறைவு ஏற்படக் கூடும் என்பதால், கவனமாக இருக்க வேண்டும்.

ரிஷபம்

இன்றைய தினத்தில், உங்களது மனம் லேசாகவும், நிம்மதியாகவும் இருக்கக்கூடும். உற்சாகம் கொண்ட தினமாக இன்று அமையும். சிறிது பதற்றம் ஏற்படலாம். எப்படி இருந்தாலும், உங்கள் பணியில் நீங்கள் கவனம் செலுத்துவீர்கள். மாலையில் நண்பர்களுடன் பொழுதை கழிப்பீர்கள்.

மிதுனம்

மற்றவர்கள் உங்களிடமிருந்து அதிகம் எதிர்பார்ப்பார்கள். அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்வது கடினமாக இருக்கலாம். எனினும், அதற்கான வழிகள் உங்களுக்கு கிடைக்கும். மக்கள் உங்கள் செயல்திறனையும், அறிவுத்திறனையும் போற்றுவார்கள்.

கடகம்

இன்றைய தினத்தைப் பொறுத்தவரை, ஓர் மாற்றம் உங்களுக்காக காத்திருக்கிறது. பொறுமையைக் கடைப் பிடிக்கவும். சூழ்நிலைக்கு ஏற்ப, உங்களை மாற்றிக் கொண்டு செயல்பட்டால், வேலை எளிதாகும். பொழுதுபோக்கு அம்சங்களால் மகிழ்ச்சி கிடைக்கும்.

சிம்மம்

இன்று, பங்குச்சந்தையின் மூலம் நிதி வரவு இருக்கக்கூடும். நீங்கள் முதலீட்டாளர் என்றால், உங்கள் முதலீடுகளுக்கு நல்ல லாபம் இருக்கும். நீண்ட காலம் தீர்க்கப்படாமலிருந்த கடன்களை தீர்த்து விடுவீர்கள். பொழுதுபோக்கிற்காக பணம் செலவழிக்கும் வாய்ப்பும் உண்டு.

கன்னி

இன்றைய தினத்தில் குடும்ப உறவுகள் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்தும். குறிப்பாக உங்களையும் உங்களுடைய எண்ணங்களையும் உறவினர் கட்டுப்படுத்துவார்கள். வர்த்தகத் துறையை பொறுத்தவரை சாதகமான நிலை இருக்கும். மாலையில் நீங்கள் நிம்மதியாக நேரத்தை கழிப்பீர்கள். நீங்கள் கோயிலுக்கு செல்ல பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

துலாம்

இன்று, உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவழிப்பீர்கள். உங்கள் மனதிற்கு பிடித்தவருடன் நேரம் போகும். உங்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதை, உங்களது வாழ்க்கைத் துணை புரிந்து கொள்வார். ஒருவருடன் ஒருவர் இணக்கமாக இருந்து, மகிழ்ச்சிக்கான வழியை தேடுவீர்கள்.

விருச்சிகம்

இன்றைய தினத்தைப் பொறுத்தவரை, சிறிது மந்தமான நாளாக இருக்கும். இருப்பினும் பணியிடத்தில் திறமையாக செயல்படுவீர்கள். சில சமயங்களில் எரிச்சல் உணர்வு ஏற்படலாம். மனநிலையை மாற்றிக் கொள்ள, நீங்கள் உங்கள் காதல் உறவுடன், தேநீர் அருந்துவதற்காக, நேரம் செலவழிக்க கூடும்.

தனுசு

சோதனைக் காலங்கள் எப்போதுமே நீடிப்பதில்லை. உங்களைப் போல உறுதியான மனிதர்கள் நிலைத்து நிற்பார்கள். இதனை மனதில் கொண்டு வாழ்க்கையில் முன்னேறிச் செல்ல வேண்டும். நேர்மறையான அணுகுமுறையின் மூலம் வாழ்க்கையை எளிமையாக மாற்ற முயற்சிக்கவும். தேவைப்பட்டால் மனம்திறந்து பேச வேண்டும். தேவையில்லாத நெருக்கடிகளுக்கு அடிபணிய வேண்டாம்.

மகரம்

தங்களது வாழ்க்கையில், உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களில் நீங்களும் ஒருவராக இருக்கலாம். அதனால் உங்களுக்கு பின்னடைவு ஏற்படக்கூடும். உணர்வுகளை கட்டுப்படுத்திக்கொண்டு நீங்கள் செயல்பட்டால், பாதிப்பு ஏற்படாமல் இருக்கும். சுருக்கமாக கூறுவதென்றால், உங்களது உணர்வுகள் வெற்றிக்கு தடையாக இருக்கும். அமைதியாக பொறுமையுடன் செயல்பட்டு, நேர்மறையான எண்ணம் கொண்டு, பிரச்சனைகளுக்கு தீர்வு காணுங்கள்.

கும்பம்

இன்றைய தினத்தில், நீங்கள் நடுநிலையுடன் செயல்படுவீர்கள். உங்களது பணியில் உங்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கும். தனிப்பட்ட, தொழில் ரீதியான வாழ்க்கை இரண்டிற்கும், முக்கியத்துவம் கொடுத்து செயல்படும் நிலை ஏற்படும். நிதி நிலை சாதாரணமாக இருக்கும். ஆனால் சில விஷயங்கள் குறித்த எண்ணம் உங்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்கும்.

மீனம்

இன்றைய தினம் உங்களுக்கு ஒரு லாபகரமான தினமாக இருக்கும். வர்த்தகம், வெளிநாடுகளில் செய்யப்பட்ட முதலீடுகளில் இருந்து பணவரவு கிடைக்கும். உங்களது மக்கள் தொடர்பு திறன் காரணமாக, நல்ல பரிவர்த்தனைகள் நிகழும். எதிர்பாராத வகையிலான ஆதாயங்கள் கிடைக்கும். இந்தத் திறனை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.