ETV Bharat / state

இன்றைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday - சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கிரிக்கெட் தொடர்

இன்றைய செய்திகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகளைச் சுருக்கமாக காணலாம்.

இன்றைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday

author img

By

Published : Mar 5, 2021, 7:06 AM IST

பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று காலை 10.00 மணிக்கு வெளியிடப்படும் என அக்கட்சி தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு!
பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு!

69 % இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனு மீது விசாரணை!

தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69 விழுக்காடு இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

விருப்ப மனுக்களை சமர்ப்பிக்க இன்றே கடைசி நாள்!

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுக்களை பெற்றுக்கொண்டு பூர்த்தி செய்து சமர்பிக்க இன்று கடைசி நாள் என தேமுதிக தலைமை கழகம் தெரிவித்துள்ளது.

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது!

சாலை பாதுகாப்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் லெஜண்ட் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. ராய்பூர் மைதானத்தில் நடைபெறவிருக்கும் போட்டியில் இலங்கை லெஜண்ட், வங்கதேச லெஜண்ட், இங்கிலாந்து லெஜண்ட் அணிகள், தென்னாப்பிரிக்க லெஜண்ட், மேற்கிந்தியத் தீவுகள் லெஜண்ட், இந்திய லெஜண்ட் அணிகள் பங்கேற்றன.

அன்பிற்கினியாள் ரிலீஸ்!

தந்தை மகள் பாச உறவை மையமாக வைத்து மலையாளத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற ஹெலன் படத்தின் ரீமேக்கான அன்பிற்கினியாள் படம் இன்று ரிலீசாக உள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.