ETV Bharat / state

'பன்னிரெண்டாம் வகுப்பு ஆங்கில கேள்வித்தாள் சற்று கடினம்' - மாணவ, மாணவியர்

நடந்து முடிந்த பன்னிரெண்டாம் வகுப்பு ஆங்கிலப் பொதுத்தேர்வில் கேள்வித்தாள் சற்று கடினமாக அமைந்ததாக மாணவ,மாணவியர் தெரிவித்துள்ளனர்.

’பன்னிரண்டாம் வகுப்பு ஆங்கிலம் கேள்வித்தாள் சற்று கடினம்’ - மாணவ, மாணவியினர்

author img

By

Published : May 9, 2022, 4:13 PM IST

சென்னை: பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று(மே 9) நடைபெற்ற ஆங்கிலப்படத்திற்கான கேள்வித்தாள் சற்று சிந்தித்து எழுதும் வகையில் இருந்தது என மாணவர்கள் தெரிவித்துள்ளனார். ஆனால், அதேநேரம் அனைவரும் எளிதில் தேர்ச்சி பெறும் வகையில் வினாக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினர். பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான ஆங்கிலத்தேர்வு இன்று நடைபெற்றது.

இந்தத்தேர்வை எழுதிவிட்டு சில மாணவிகள் கூறும்பொழுது, 'பாடத்திட்டத்திற்குள் கேள்விகள் இடம் பெற்றுள்ளது. ஒரு சில கேள்விகள் சற்று சிந்தித்து எழுதும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது' எனத் தெரிவித்தனர்.

’பன்னிரெண்டாம் வகுப்பு ஆங்கில கேள்வித்தாள் சற்று கடினம்’ - மாணவ, மாணவியினர்

’12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆங்கிலத்தேர்வில் 32 ஆயிரத்து 115 மாணவர்கள் பங்கேற்கவில்லை. 3 மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்’ என அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பாஜக எம்எல்ஏக்களை தூக்குவோம்- சவால் விடும் திமுக எம்.பி.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.