காலிப்பணியிடங்கள்:
Advisor – 1
Joint Director – 6
Sr. Manager – 2
Deputy Director – 7
Manager – 2
Assistant Director – 8
Deputy Manager – 4
Administrative Officer – 7
Senior Private Secretary – 4
Personal Secretary – 15
Assistant Manager (IT) – 1
Assistant – 7 பணியிடம்
Junior Assistant – 1
Staff Car Driver – 3
Advisor பணிக்கான கல்வி தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் இருந்து வேதியியல், உயிர் வேதியியல், உணவு தொழில்நுட்பம், உணவு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், உணவு மற்றும் ஊட்டச்சத்து, சமையல் எண்ணெய் தொழில்நுட்பம், நுண்ணுயிரியல், பால் தொழில்நுட்பம், விவசாயம், தோட்டக்கலை அறிவியல், தொழில்துறை நுண்ணுயிரியல், சுகாதாரம், பொது நுண்ணுயிரியல் இவற்றில் ஏதாவது ஒன்றில் முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Joint Director பணிக்கான கல்வி தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் இளங்கலை பட்டம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் இருந்து முழுநேர சட்டப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பன்னிரண்டு ஆண்டுகள் சட்ட விஷயங்களை கையாண்ட அனுபவம், புகழ்பெற்ற அரசு அல்லது தன்னாட்சி அமைப்பு, ஆராய்ச்சி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், சட்ட நிறுவனங்களில் சட்ட அதிகாரியாக பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும்.
Sr. Manager பணிக்கான கல்வி தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் மார்க்கெட்டிங் நிபுணத்துவத்துடன் எம்பிஏ அல்லது சமூக பணி, உளவியல், தொழிலாளர் மற்றும் சமூக நலத்துறை ஆகிய ஏதாவது ஒன்றில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
Deputy Director பணிக்கான கல்வி தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் இளங்கலை பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Manager பணிக்கான கல்வி தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் மார்க்கெட்டிங் நிபுணத்துவத்துடன் எம்பிஏ, சமூக பணி, உளவியல், தொழிலாளர் மற்றும் சமூக நலத்துறை ஆகிய ஏதாவது ஒன்றில் முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Assistant Director பணிக்கான கல்வி தகுதி:
வேதியியல், உயிர்வேதியியல், உணவு தொழில்நுட்பம், உணவு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், உணவு மற்றும் ஊட்டச்சத்து, சமையல் எண்ணெய் தொழில்நுட்பம், நுண்ணுயிரியல், பால் தொழில்நுட்பம் ஆகிய ஏதாவது ஒன்றில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Deputy Manager பணிக்கான கல்வி தகுதி:
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் மார்க்கெட்டிங் நிபுணத்துவத்துடன் இதழியல், எம்பிஏ, சமூகப் பணி, உளவியல், தொழிலாளர் மற்றும் சமூக நலத்துறை ஆகிய ஏதாவது ஒன்றில் முதுகலை பட்டம் அல்லது டிப்ளமோ (முழு நேர படிப்புகள்) முடித்திருக்க வேண்டும்.
Administrative Officer பணிக்கான கல்வி தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் இளங்கலை பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Senior Private Secretary பணிக்கான கல்வி தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Personal Secretary பணிக்கான கல்வி தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் இளங்கலை பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Assistant பணிக்கான கல்வி தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Assistant Manager (IT) பணிக்கான கல்வி தகுதி:
கணினி அறிவியலில் பி.டெக், எம்.டெக் அல்லது பிற தொடர்புடைய பொறியியல் துறை அல்லது எம்சிஏ அல்லது சம்பந்தப்பட்ட துறையில் இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Junior Assistant பணிக்கான கல்வி தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Staff Car Driver பணிக்கான கல்வி தகுதி:
10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தது மூன்று வருடங்கள் கார் ஓட்டிய அனுபவம் இருக்க வேண்டும்.
சம்பள விவரம்:
Advisor – ரூ.1,44,200- 2,18,200
Joint Director – ரூ.78,800 – 2,09,200
Sr. Manager – ரூ.78,800- 2,09,200
Deputy Director – ரூ.67,700- 2,08,700
Manager – ரூ.67,700- 2,08,700
Assistant Director – ரூ.56,100- 1,77,500
Deputy Manager – ரூ.56,100- 1,77,500
Administrative Officer – ரூ.47,600- 1,51,100
Senior Private Secretary – ரூ.47,600- 1,51,100
Personal Secretary – ரூ.44,900-1,42,400
Assistant Manager (IT) – ரூ.44,900-1,42,400
Assistant – ரூ.35,400- 1,12,400
Junior Assistant – ரூ.25,500-81,100
Junior Assistant (Grade-II) – ரூ.19,900- 63,200
Staff Car Driver – ரூ.19,900- 63,200
தேர்வு செயல்முறை:
விண்ணப்பதாரர்கள் டெப்யூடேஷன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ளவர்கள் http://www.fssai.gov.in/ என்ற இணைய முகவரி மூலம் 5.11.2022 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
இதையும் படிங்க: தமிழ்நாடு வருவாய்த் துறையில் 2748 காலிப்பணியிடங்கள்..!