ETV Bharat / state

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு! - Technical Assistant

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் Project Associate, Technical Assistant, Trained Office Assistant பணிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு..!
அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு..!
author img

By

Published : Dec 18, 2022, 9:18 PM IST

காலிப்பணியிடங்கள்:

Project Associate, Technical Assistant, Trained Office Assistant ஆகியப் பணிகளுக்கு என 4 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கல்வித் தகுதி: Project Associate பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Chemistry / Physics / Material Science பாடப்பிரிவில் M.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது Chemical Engineering பாடப்பிரிவில் M.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் NET/GATE தேர்வில் தேர்ச்சிப் பெற்று இருக்கவேண்டும்.

Technical Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Chemistry / Physics / Material Science பாடப்பிரிவில் M.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது Chemical Engineering பாடப்பிரிவில் B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Trained Office Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

Project Associate பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாதம் ரூ.32,500 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Technical Assistant பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாதம் ரூ.20,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Trained Office Assistant பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.100 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் https://www.annauniv.edu/pdf/advertisement_chemical_engg.pdf என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து Dr.N.Balasubramanian, Professor & Team Coordinator, RUSA Project, Department of Chemical Engineering, A.C Tech Campus, Anna University, Chennai-25 என்ற முகவரிக்கு 29.12.2022 தேதிக்குள் சென்றடையும் படி அனுப்ப வேண்டும்.

இதையும் படிங்க: அரசு வேலைவாய்ப்புகள்..! இதை மிஸ் பண்ணிடாதிங்க..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.