காலிப்பணியிடங்கள்: பொது, கணக்கியல், தொழில்நுட்பம், சிவில் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவுகளில் ஜூனியர் இன்ஜினியர், ஸ்டெனோகிராபர், அசிஸ்டெண்ட் பணியிடங்கள் என மொத்தம் 5043 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழ்நாடு அடங்கிய தென் மணடலத்தில் மட்டும் 989 பணியிடங்கள் உள்ளன.
J.E. (Civil Engineering) பணி:
காலியிடங்கள்: 48
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Civil Engineering படித்திருக்க வேண்டும். அல்லது Diploma in Civil Engineering படித்து 1 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 01.08.2022 அன்று 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 34,000 - 1,03,400
J.E. (Electrical Mechanical Engineering) பணி:
காலியிடங்கள் : 15
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Electrical Engineering or Mechanical Engineering படித்திருக்க வேண்டும். அல்லது Diploma in Electrical Engineering or Mechanical Engineering படித்து 1 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 01.08.2022 அன்று 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 34,000 - 1,03,400
Stenographer – II பணி:
காலியிடங்கள் : 73
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 01.08.2022 அன்று 25 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 30,500 - 88,100
Assistant (General) பணி:
காலியிடங்கள் : 948
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 01.08.2022 அன்று 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 28,200 - 79,200
Assistant (Accounts) பணி:
காலியிடங்கள் : 406
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.com படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 01.08.2022 அன்று 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 28,200 - 79,200
Assistant (Technical) பணி:
காலியிடங்கள் : 1,406
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.Sc. in Agriculture or B.Sc in Botany / Zoology / Bio-Technology / Bio-Chemistry / Microbiology / Food Science/ or B. Tech / BE in Food Science / Food Science and Technology / Agricultural Engineering / Bio-Technology படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 01.08.2022 அன்று 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 28,200 - 79,200
Assistant (Depot) பணி:
காலியிடங்கள் : 2,054
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 01.08.2022 அன்று 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 28,200 - 79,200
Assistant (Hindi) பணி:
காலியிடங்கள் : 93
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஹிந்தி பாடத்தில் இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 01.08.2022 அன்று 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 28,200 - 79,200
வயது வரம்பு தளர்வு : SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். சில பதவிகளுக்கு முதன்மைத் தேர்வு உண்டு.
விண்ணப்பக் கட்டணம் :
ரூ. 500 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். SC / ST / PwBD / பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை :
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.recruitmentfci.in/current_category_third_main_page.php?lang=en என்ற இணையதளப் பக்கம் மூலம் 5.10.2022ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் ஒருவர் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பதவிக்கு மட்டுமே விண்ணபிக்க முடியும்.
இதையும் படிங்க: போட்டி தேர்வுகளுக்கு ஆயத்தமாக தமிழக அரசு வழங்கும் மெய்நிகர் பயிற்சி வகுப்புகள்...