ETV Bharat / state

அவசர பராமரிப்புப் பணி: இன்று சென்னையில் மின்தடை ஏற்படும் பகுதிகள்! - Areas of Power Outage in Chennai

சென்னை: அவசரப் பராமரிப்புப் பணி காரணமாக தலைநகர் சென்னையில் மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

EB
EB
author img

By

Published : Aug 28, 2020, 12:29 PM IST

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

"சென்னையில் ஆகஸ்ட் 28 அன்று காலை 09.00 மணிமுதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்புப் பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

வேளச்சேரி மேற்குப் பகுதி

விஜிபி செல்வா நகர், புவனேஸ்வரி நகர், அன்னை இந்திரா நகர், நாதன் சுப்பரமணியன் காலனி, எம். ஆர்.டி.எஸ், முத்துகிருஷ்ணன் தெரு.

தரமணி, சின்னமலை பகுதி

கோட்டூர்புரம் குடிசை மாற்று வாரியம், ரஞ்சித் சாலை, சூரியா நகர், காந்திமண்டபம், மருதை அவென்யூ, அம்பாடி சாலை, அருணாசலம் சாலை, வள்ளியம்மை அச்சி ரோடு.

கொட்டிவாக்கம் பகுதி

திருவள்ளுவர் நகர் 1வது முதல் 7வது மெயின் ரோடு, திருவள்ளுவர் நகர் 1வது முதல் 55வது தெரு, பாலகிருஷ்ணா ரோடு, மகாவீர் பாகத் சாலை.

மயிலாப்பூர் மந்தவெளி பகுதி

ஆர்.கே. மட் பகுதி, வடக்கு, தெற்கு, கிழக்கு மாதா தெரு, கேசவபெருமாள் மேற்கு வார்ட், மாங்கோலி கிழக்கு டாங்க் தெரு, குமாரகுரு தெரு, பிச்சுபிள்ளை தெரு, பென்னாம்பல வைதியர் தெரு, பாலத்தோப்பு, லாலா தோட்டம், சித்தரகுளம், வடக்கு, தெற்கு மற்றும் வடக்கு அரிஸ்காரன் தெரு.

மயிலாப்பூர் ஆயிரம் விளக்குப் பகுதி

மாடல் பள்ளி ரோடு பகுதி, அஜீஸ்முல்க் 2வது தெரு, முருகேசன் நாய்க்கன் காம்பிளக்ஸ், கிரீம்ஸ் ரோடு.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.