இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான நல்லகண்ணு தனது 95ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடிவருகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "பொதுவுடைமைத் தத்துவம் எப்படி இருக்கும்? எளிமையாக, கம்பீரமாக, உண்மையாக, எழுச்சி மிக்கதாக இதோ நம்முன் வாழும் அய்யா நல்லகண்ணுவைப் போல இருக்கும்! 95லும் தொய்வில்லாப் போராளி- நல்லகண்ணு அய்யாவுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!
#Nallakannu95 " என பதிவிட்டுள்ளார்.
-
பொதுவுடைமைத் தத்துவம் எப்படி இருக்கும்? எளிமையாக, கம்பீரமாக, உண்மையாக, எழுச்சி மிக்கதாக இதோ நம்முன் வாழும் அய்யா நல்லகண்ணுவைப் போல இருக்கும்!
— M.K.Stalin (@mkstalin) December 26, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
95லும் தொய்வில்லாப் போராளி- நல்லகண்ணு அய்யாவுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!#Nallakannu95 pic.twitter.com/DFGABS5P8f
">பொதுவுடைமைத் தத்துவம் எப்படி இருக்கும்? எளிமையாக, கம்பீரமாக, உண்மையாக, எழுச்சி மிக்கதாக இதோ நம்முன் வாழும் அய்யா நல்லகண்ணுவைப் போல இருக்கும்!
— M.K.Stalin (@mkstalin) December 26, 2019
95லும் தொய்வில்லாப் போராளி- நல்லகண்ணு அய்யாவுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!#Nallakannu95 pic.twitter.com/DFGABS5P8fபொதுவுடைமைத் தத்துவம் எப்படி இருக்கும்? எளிமையாக, கம்பீரமாக, உண்மையாக, எழுச்சி மிக்கதாக இதோ நம்முன் வாழும் அய்யா நல்லகண்ணுவைப் போல இருக்கும்!
— M.K.Stalin (@mkstalin) December 26, 2019
95லும் தொய்வில்லாப் போராளி- நல்லகண்ணு அய்யாவுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!#Nallakannu95 pic.twitter.com/DFGABS5P8f
தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், "நேர்மை எளிமையை தனது அடையாளங்களாக கொண்டு எளியமக்களின் உரிமைகளுக்காக தன்வாழ்வை அர்ப்பணித்து வரும் விடுதலை போராட்ட வீரரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான #நல்லகண்ணு ஐயா அவர்களுக்கு அன்பார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து, அவர்கள் பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்" என ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.
-
நேர்மை எளிமையை தனது அடையாளங்களாக கொண்டு எளியமக்களின் உரிமைகளுக்காக தன்வாழ்வை அர்ப்பணித்து வரும் விடுதலை போராட்ட வீரரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான #நல்லகண்ணு ஐயா அவர்களுக்கு அன்பார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து, அவர்கள் பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்.
— O Panneerselvam (@OfficeOfOPS) December 26, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">நேர்மை எளிமையை தனது அடையாளங்களாக கொண்டு எளியமக்களின் உரிமைகளுக்காக தன்வாழ்வை அர்ப்பணித்து வரும் விடுதலை போராட்ட வீரரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான #நல்லகண்ணு ஐயா அவர்களுக்கு அன்பார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து, அவர்கள் பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்.
— O Panneerselvam (@OfficeOfOPS) December 26, 2019நேர்மை எளிமையை தனது அடையாளங்களாக கொண்டு எளியமக்களின் உரிமைகளுக்காக தன்வாழ்வை அர்ப்பணித்து வரும் விடுதலை போராட்ட வீரரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான #நல்லகண்ணு ஐயா அவர்களுக்கு அன்பார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து, அவர்கள் பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்.
— O Panneerselvam (@OfficeOfOPS) December 26, 2019
இதையும் படிங்க: ஆழிப்பேரலைத் தாக்கி, 15 ஆண்டுகள் கடந்தும் மேம்படாத மீனவர்களின் வாழ்நிலை!