குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எழும்பூர் தாளமுத்து நடராஜன் மாளிகையிலிருந்து பாந்தியன் சாலை வழியாக ராஜரத்தினம் அரங்கம் வரை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பேரணி தொடங்குகின்றனர்.
இந்நிலையில், பேரணி நடைபெறும் இடத்தின் கள நிலவரம் எப்படி உள்ளது, எந்தெந்த தலைவர்கள் எல்லாம் களத்தில் உள்ளார்கள் உள்ளிட்ட தகவல்களுடன் நமது செய்தியாளர் வழங்கிய விளக்கத்தை பார்க்கலாம்.