இது குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திமுகவின் துணைப் பொதுச்செயலாளராக பதவி வகித்துவரும் வி.பி. துரைசாமி, அந்தப் பதவிலிருந்து விடுவிக்கப்படுகிறார்.
அவருக்கு பதிலாக அந்தப் பதவிக்கு அந்தியூர் செல்வராஜ் எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார் என அறிவித்துள்ளார். இது குறித்து பேசிய வி.பி. துரைசாமி தனது பதவியைப் பறித்தது எதிர்பார்த்த ஒன்றுதான் எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் - எல்.முருகன் வலியுறுத்தல்