ETV Bharat / state

தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்! - Vijayakanth died

vijayakanth death: நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 71.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 28, 2023, 9:12 AM IST

Updated : Dec 28, 2023, 10:16 AM IST

சென்னை: நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்துக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மூச்சுவிடுவதில் சிரமம் இருந்ததால் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை காலமானார்.

இது தொடர்பாக சென்னை மியாட் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நுரையீரல் அழற்சி (pneumonia) காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வென்டிலேட்டர் ஆதரவுடன் சிகிச்சை பெற்றிருந்தார். மருத்துவ பணியாளர்களின் கடின முயற்சி இருந்தபோதிலும் அவர் இன்று காலை 28 டிசம்பர் 2023 காலமானார்' என்று குறிப்பிட்டுள்ளது.

Last Updated : Dec 28, 2023, 10:16 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.