ETV Bharat / state

முன்பதிவு செய்த தனியார் மருத்துவமனைகளுக்கு ரெம்டெசிவிர் விநியோகம்! - corona vaccine

கரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து வரும் தனியார் மருத்துவமனைகள் tnmsc.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவு செய்து ரெம்டெசிவிர் மருந்தைப் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Remdesivir
ரெம்டெசிவிர்
author img

By

Published : May 21, 2021, 2:31 PM IST

சென்னை: ரெம்டெசிவிர் மருந்துக்கு இணையதளத்தில் முன்பதிவு செய்த தனியார் மருத்துவமனைகளுக்கு இன்று(மே.21) முதல் விநியோகம் செய்யபடும் என கூறப்பட்டுள்ளது.

கரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து வரும் தனியார் மருத்துவமனைகள், அதில் ஆக்ஸிஜன் சிகிச்சைப்பெற்று வரும் நோயாளிகளின் விவரங்களை அளித்து, tnmsc.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவு செய்து ரெம்டெசிவிர் மருந்தைப் பெற்றுக் கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், ரெம்டெசிவிர் மருந்துக்கு இணையதளத்தில் முன்பதிவு செய்த தனியார் மருத்துவமனைகளுக்கு இன்று(மே.21) முதல் விநியோகம் செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இம்மருந்துகளை மாவட்ட மருந்து கிடங்குகளிலிருந்து பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'ரெம்டெசிவிர் விரைவில் கைவிடப்படலாம்' டாக்டர் டி.எஸ்.ராணா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.