ETV Bharat / state

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல் பாடி அசத்திய சிறுமி...டிஜிபி பாராட்டு - dgp called and praised the girl

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து கானா பாடல் பாடி அசத்தி வந்த சிறுமியை டிஜிபி சைலேந்திரபாபு நேரில் அழைத்து பாராட்டினார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Nov 10, 2022, 7:38 AM IST

சமீபகாலமாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து சிறுமி ஒருவர் பாடிய கானா பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வரவேற்பை பெற்று வந்தது. இந்த வீடியோவை கண்ட தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, அந்த சிறுமி குறித்து தகவல் அறிந்தால் உடனடியாக தெரிவிக்குமாறு கூறியிருந்தார்.

இந்த நிலையில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கானா பாடலை பாடிய இளங்குயிலை கண்டுபிடித்துவிட்டதாக தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல் பாடி அசத்திய சிறுமி

கானா பாடலை பாடிய 13 வயது சிறுமி ஜாய்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினரை அவர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார். மேலும் சிறுமியிடம் அவரின் கனவு மற்றும் படிப்பு ஆகியவற்றை கேட்டறிந்தார்.

பின்னர் சிறுமி பாடிய கானா பாடலை கேட்டறிந்து, இதே போல சாலை பாதுகாப்பு குறித்த பாடலை தொடர்ந்து பாடுமாறு சிறுமியை டிஜிபி வாழ்த்தினார்.

இதையும் படிங்க : சென்னை, கோவையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.