ETV Bharat / state

துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பொங்கல் வாழ்த்து! - துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம்

சென்னை: மதுரை செல்லும்முன் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மக்களுக்கு தனது பொங்கல் வாழ்த்தினைத் தெரிவித்தார்.

தமிழ்நாடு செய்திகள்
பொங்கல் வாழ்த்துத் தெரிவித்த ஓ. பன்னீர்செல்வம்
author img

By

Published : Jan 14, 2020, 8:25 AM IST

இன்று (ஜனவரி 14) பிறந்தநாள் கொண்டாடவிருக்கும் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு நேற்று அதிமுக தொண்டர்கள், பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஓ. பன்னீர்செல்வம், உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும், பத்திரிகையாளர்களுக்கும் தனது பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்தபின் மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றார். பின்னர் அங்கிருந்து தனது சொந்த ஊரான தேனிக்குச் சென்றார்.

பொங்கல் வாழ்த்து தெரிவித்த ஓ. பன்னீர்செல்வம்

இதையும் படிங்க: காங்கிரஸ் கூட்டத்தில் திமுக ஆப்சென்ட் - கூட்டணியில் அதிகரிக்கும் விரிசல்

Intro:விமான நிலையத்தில் மதுரை செல்லும் முன் தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பேட்டிBody:விமான நிலையத்தில் மதுரை செல்லும் முன் தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பேட்டி

நாளை பிறந்தநாள் கொண்டாடும் தமிழக துணை முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு சென்னை விமான நிலையத்தில் அதிமுக தொண்டர்கள் பூங்கொத்து கொடுத்து சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம்

உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் மற்றும் பத்திரிகையாளர்களுக்கும் இதயம் கனிந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்தார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.