ETV Bharat / state

ஆலந்தூரில் குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து தர்ணா - Estipiai Darna agitation on behalf of the party

சென்னை: ஆலந்தூரில் குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து தர்ணா போராட்டம் நடந்தது.

போராட்டத்தில் கலந்துக் கொண்ட மக்கள்
போராட்டத்தில் கலந்துக் கொண்ட மக்கள்
author img

By

Published : Mar 10, 2020, 10:29 AM IST

சென்னையை அடுத்த ஆலந்தூர் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தர்ணா போராட்டம் நடந்தது.

இதில் எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில துணைப் பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணை செயலாளர் வன்னியரசு, மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, மனிதநேய மக்கள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் தாம்பரம் யாகூப், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் பொதுச்செயலாளர் முகமது சித்தீக் உள்பட பலர் கலந்துகொண்டு, சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர். ஆகியவைகளுக்கு எதிராகக் கண்டன உரை ஆற்றினர்.

ஆலந்தூரில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து தர்ணா போராட்டம்

இதில் இஸ்லாமிய அமைப்புகள், பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகக் கோஷங்களை எழுப்பி எதிர்ப்பைக் காட்டினர்.

இதையும் படிங்க: கொரோனா விழிப்புணர்வு காலர் ட்யூன்: மாநில மொழிகளில் வழங்க கனிமொழி, ராமதாஸ் வலியுறுத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.