ETV Bharat / state

அதிமுக செயற்குழு கூட்டத்தில் நீட் தேர்வை கைவிட வேண்டும் உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்

சென்னை: ராயப்பேட்டை தலைமையகத்தில் அதிமுக கூட்டத்தில் நீட் தேர்வை கைவிட வேண்டும் உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

அதிமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது
அதிமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது
author img

By

Published : Sep 28, 2020, 10:40 AM IST

Updated : Sep 28, 2020, 3:08 PM IST

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டபேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் வரும் 2021ஆம் ஆண்டு தேர்தலை சந்திக்கத் தயாராகி வருகின்றன.

அந்த வகையில் ஆளுங்கட்சியான அதிமுக தற்போது தனது தேர்தல் பணிகளைத் தொடங்கி உள்ளது. இதன் முதல்கட்டமாக அதிமுக செயற்குழு கூட்டம், சென்னை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த செயற்குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த செயற்குழுவில், மத்திய அரசு நீட் தேர்வை கைவிட வேண்டும், தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கைதான் பின்பற்றப்படும் உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: 'மதுசூதனனை துணை முதலமைச்சர் சந்தித்ததில் உள்நோக்கம் இல்லை' - அமைச்சர் ஜெயக்குமார்

Last Updated : Sep 28, 2020, 3:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.