ETV Bharat / state

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு - காவல்துறை கொள்கை விளக்க குறிப்பு - பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு

தமிழ்நாட்டில் 2021இல் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக காவல்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு

author img

By

Published : May 9, 2022, 4:37 PM IST

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (மே9) காவல்துறை கொள்கை விளக்க குறிப்பு தாக்கல் செய்யப்பட்டது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின்படி தமிழ்நாட்டில் 2021ஆம் ஆண்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன எனத் தெரியவந்துள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பதிவானவை விவரம்

1. பாலியல் பலாத்காரம் வழக்குகள் 2019இல் பதிவானவை -370,

2020ஆம் ஆண்டு - 404 வழக்குகள்

2021ஆம் ஆண்டு - 442 வழக்குகள் பதிவாகி உள்ளன.

2. வரதட்சணை மரணம் 2019ஆம் ஆண்டு பதிவானவை -28

2020ஆம் ஆண்டு - 40

2021ஆம் ஆண்டு - 27

3. கணவர் மற்றும் அவரது உறவினர்களால் கொடுமை வழக்குகள் 2019ஆம் ஆண்டு - 781

2020ஆம் ஆண்டு - 689

2021ஆம் ஆண்டு - 875

4. மானபங்கம் வழக்குகள் 2019ஆம் ஆண்டு - 803

2020ஆம் ஆண்டு - 892

2021ஆம் ஆண்டு - 1077 வழக்குகள் பதிவாகியுள்ளன.

மொத்தத்தில் தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 2019ஆம் ஆண்டு 1982 வழக்குகள், 2020ஆம் ஆண்டு 2025 வழக்குகள், 2021ஆம் ஆண்டு 2421 வழக்குகள் பதிவாகி உள்ளன.

குழந்தைகளுக்கு எதிராக பதிவான குற்ற வழக்குகள் விவரம்

பாலியல் பலாத்காரம் வழக்குகள் 2019இல் பதிவானவை -1742

2020ஆம் ஆண்டு - 2229

2021ஆம் ஆண்டு - 3425

குழந்தைகளுக்கு எதிரான இதர வழக்குகள் 2019ஆம் ஆண்டு - 654

2020ஆம் ஆண்டு - 861

2021ஆம் ஆண்டு - 1044

மொத்தத்தில் தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிராக பதிவான வழக்குகளில் 2019ஆம் ஆண்டு 2396 வழக்குகள், 2020ஆம் ஆண்டு 3090 வழக்குகள், 2021ஆம் ஆண்டு 4469 வழக்குகள் பதிவாகி உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ‘திமுக ஆட்சியில் செயல் இழந்த காவல்துறை’ - எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.