ETV Bharat / state

சென்னைக்கு வந்த 7 லட்சத்து 66 ஆயிரத்து 770 கோவிஷீல்ட் தடுப்பூசிகள் - corona vaccine

புனேவில் இருந்து விமானம் மூலம் 7 லட்சத்து 66 ஆயிரத்து 770 கோவிஷீல்ட் தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன.

தடுப்பூசிகள்  கோவீஷீல்ட் தடுப்பூசி  சென்னை வந்தடைந்த கோவீஷீல்ட் தடுப்பூசிகள்  சென்னை வந்தடைந்த தடுப்பூசி  சென்னை விமானநிலையம்  விமானம்  சென்னை செய்திகள்  chennai news  chennai latest news  covishild vaccine arrived  covishild vaccine  covishild arrived in chennai airport  vaccine  corona vaccine  corona vaccine available area
தடுப்பூசி
author img

By

Published : Aug 19, 2021, 5:09 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை தற்போது படிப்படியாக குறைகிரது. கரோனாவை தடுப்பூசியால் மட்டுமே முழுமையாக கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்பதால், மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என அரசு அறிவுறுத்திவருகிறது.

மேலும், பொதுமக்களிடையே தடுப்பூசி குறித்த விழிப்புணர்வுகளை அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் செய்துவருகின்றனர். தடுப்பூசியை கண்டு தொடக்கத்தில் மக்கள் அச்சம் கொண்டனர். ஆனால் தற்போது, மிகுந்த ஆர்வத்துடன் செலுத்திக்கொள்கின்றனர்.

தடுப்பூசிகள்  கோவீஷீல்ட் தடுப்பூசி  சென்னை வந்தடைந்த கோவீஷீல்ட் தடுப்பூசிகள்  சென்னை வந்தடைந்த தடுப்பூசி  சென்னை விமானநிலையம்  விமானம்  சென்னை செய்திகள்  chennai news  chennai latest news  covishild vaccine arrived  covishild vaccine  covishild arrived in chennai airport  vaccine  corona vaccine  corona vaccine available area
தடுப்பூசி தட்டுப்பாடு

கோரிக்கை

அதேசமயம், தடுப்பூசி சரிவர கிடைக்கவில்லை என்பதால் பலர் மருத்துவமனை நிர்வாகத்திடமும், காவல் துறையினரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். இதனை போக்கும் பொருட்டு, தமிழ்நாட்டிற்கு கூடுதல் தடுப்பூசிகளை உடனடியாக வழங்கக்கோரி, ஒன்றிய அரசுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை வைத்தார்.

அதனடிப்படையில், தமிழ்நாட்டிற்கு தடுப்பூசிகளை ஒன்றிய அரசு வழங்கிவருகிறது. மக்களும் கரோனா தடுப்பூசியை ஆர்வமுடன் செலுத்திக் கொள்கின்றனர்.

வந்தடைந்த தடுப்பூசிகள்

வந்தடைந்த தடுப்பூசிகள்

இந்நிலையில், புனேவில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் 66 பார்சல்களில், 7 லட்சத்து 66 ஆயிரத்து 770 கோவீஷீல்ட் தடுப்பூசிகள், விமானம் மூலம் சென்னை வந்தடைந்தன.

இதனை மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அலுவலர்கள் பெற்றுக்கொண்டு, குளிர்சாதன வாகனம் மூலம், சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள தடுப்பூசி சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு சென்றனர்.

சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்ட தடுப்பூசிகள்

இதையடுத்து, தடுப்பூசி மருந்துகளை தட்டுப்பாடு உள்ள இடத்திற்கு அனுப்பி வைக்க உள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: இந்தியாவில் போலி கோவிஷீல்டு விற்பனை படுஜோர்: எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.