ETV Bharat / state

தமிழ்நாட்டில் மேலும் 850 பேருக்கு கரோனா பாதிப்பு

புதியதாக ஒரு லட்சத்து ஆயிரத்து 506 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 850 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

நிலவரம்
கரோனா வைரஸ்
author img

By

Published : Nov 7, 2021, 10:09 PM IST

Updated : Nov 7, 2021, 10:58 PM IST

சென்னை: இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து இன்று ஒரேநாளில் 850 பேருக்குப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

புதியதாக 850 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை நவ. 7ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில், 'தமிழ்நாட்டில் மேலும் ஒரு லட்சத்து ஆயிரத்து 506 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில், புதியதாக 850 நபர்கள் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் இதுவரை 5 கோடியே 10 லட்சத்து 6 ஆயிரத்து 776 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாட்டில் இருந்த 27 லட்சத்து 9 ஆயிரத்து 80 நபர்கள் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளானவர்களில் தற்போது, மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 10 ஆயிரத்து 474 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மருத்துமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நோயாளிகளில், குணமடைந்த 958 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்து 62ஆயிரத்து 386 என உயர்ந்துள்ளது. மேலும், தனியார் மருத்துவமனையில் 4 நோயாளிகளும் அரசு மருத்துமனையில் 2 நோயாளிகளும் கரோனா வைரஸ் தொற்றினால் சிகிச்சைப் பலனின்றி இறந்துள்ளனர்.

0.9% பாதிப்பு மீண்டும் உயர்வு

இதனால், இறந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 220 என உயர்ந்துள்ளது. சென்னையில் 129 பேருக்கும் கோயம்புத்தூரில் 96 பேருக்கும் புதிதாக கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பரிசோதனை செய்பவர்களின் எண்ணிக்கையில் நோய்த்தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை 0.9 என்று மீண்டும் உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக மொத்தப் பாதிப்பு

சென்னை மாவட்டம் - 5,55,431

கோயம்புத்தூர் மாவட்டம் - 2,47,528

செங்கல்பட்டு மாவட்டம் - 1,72,358

திருவள்ளூர் மாவட்டம் -1,19,609

ஈரோடு மாவட்டம் - 1,04,760

சேலம் மாவட்டம் - 1,00,292

திருப்பூர் மாவட்டம் - 95,868

திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 77,754

மதுரை மாவட்டம் - 75,292

காஞ்சிபுரம் மாவட்டம் - 75,168

தஞ்சாவூர் மாவட்டம் - 75,597

கடலூர் மாவட்டம் - 64,192

கன்னியாகுமரி மாவட்டம் - 62,494

தூத்துக்குடி மாவட்டம் - 56,374

திருவண்ணாமலை மாவட்டம் - 55,058

நாமக்கல் மாவட்டம் - 52,546

வேலூர் மாவட்டம் - 49,965

திருநெல்வேலி மாவட்டம் - 49,445

விருதுநகர் மாவட்டம் - 46,329

விழுப்புரம் மாவட்டம் - 45,932

தேனி மாவட்டம் - 43,587

ராணிப்பேட்டை மாவட்டம் - 43,479

கிருஷ்ணகிரி மாவட்டம் - 43,664

திருவாரூர் மாவட்டம் - 41,601

திண்டுக்கல் மாவட்டம் - 33,127

நீலகிரி மாவட்டம் - 33,700

கள்ளக்குறிச்சி மாவட்டம் - 31,428

புதுக்கோட்டை மாவட்டம் - 30,227

திருப்பத்தூர் மாவட்டம் - 29,336

தென்காசி மாவட்டம் - 27,377

தருமபுரி மாவட்டம் - 28,536

கரூர் மாவட்டம் - 24,244

மயிலாடுதுறை மாவட்டம் - 23,303

ராமநாதபுரம் மாவட்டம் - 20,577

நாகப்பட்டினம் மாவட்டம் - 21,143

சிவகங்கை மாவட்டம் - 20,266

அரியலூர் மாவட்டம் -16,874

பெரம்பலூர் மாவட்டம் -12,078

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1,028

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1,085

ரயில் மூலம் வந்தவர்கள் - 428

இதையும் படிங்க: நாள் முழுவதும் மழைப்பாதிப்புகள் பற்றிய ஆய்வு - மு.க.ஸ்டாலின்

Last Updated : Nov 7, 2021, 10:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.