சென்னை மாநகராட்சியில் மணலி மண்டலம் 42.33 சதுர கிமி பரப்பளவில், 7 வார்டுகளை கொண்டதாக உள்ளது. இந்த மண்டலத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வீடு வீடாகச் சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பை மற்றும் நெகிழி குப்பைகளை துப்புரவு பணியாளர்கள் சேகரித்து வருகின்றனர்.
போக்குவரத்துக்கு மணலி மண்டலம் குப்பையில்லா மண்டலமாக உருவாகியுள்ளது என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.