சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக 1 லட்சத்து 61 ஆயிரத்து 390 நபர்களுக்கு ஆர்டி பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 1,538 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 11 ஆயிரத்து 837ஆக உயர்ந்துள்ளது.
தற்போது 17 ஆயிரத்து 559 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில் தனியார், அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வந்த 22 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். கரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 34 ஆயிரத்து 878ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாக மொத்தப் பாதிப்பு
சென்னை - 5,43,786;
கோயம்புத்தூர் - 2,35,713;
செங்கல்பட்டு - 1,65,203;
திருவள்ளூர் - 1,15,687;
சேலம் - 96,024;
திருப்பூர் - 90,164;
ஈரோடு - 98,153;
மதுரை - 73,969;
காஞ்சிபுரம் - 72,758;
திருச்சிராப்பள்ளி - 74,222;
தஞ்சாவூர் - 70,686;
கன்னியாகுமரி - 60,934;
கடலூர் - 62,217;
தூத்துக்குடி - 55,470;
திருநெல்வேலி - 48,424;
திருவண்ணாமலை - 53,278;
வேலூர் - 48,813;
விருதுநகர் - 45,743;
தேனி - 43,198;
விழுப்புரம் - 44,765;
நாமக்கல் - 48,730;
ராணிப்பேட்டை - 42,531;
கிருஷ்ணகிரி - 42,055;
திருவாரூர் - 38,960;
திண்டுக்கல் - 32,470;
புதுக்கோட்டை - 29,060;
திருப்பத்தூர் - 28,581;
தென்காசி - 27,068;
நீலகிரி - 31,705;
கள்ளக்குறிச்சி - 30,049;
தர்மபுரி - 26,803;
கரூர் - 23,089;
மயிலாடுதுறை - 21,835;
ராமநாதபுரம் - 20,184;
நாகப்பட்டினம் - 19,609;
சிவகங்கை - 19,356;
அரியலூர் - 16,321;
பெரம்பலூர் - 11,693;
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1,021;
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1,082;
ரயில் மூலம் வந்தவர்கள் - 428