ETV Bharat / state

சென்னையில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா! - சென்னை கரோனா பாதிப்பு

சென்னை மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

கரோனா
கரோனா
author img

By

Published : Oct 2, 2020, 12:26 PM IST

சென்னையில் கரோனா வைரஸ் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை வேகமாக பரவி வருகிறது. தினந்தோறும் சென்னையில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை நிலவரம் கீழ்வருமாறு..

  • திருவெற்றியூர்- 4047 (91%)
  • மணலி- 2327 (90%)
  • மாதவரம்- 5495 (90%)
  • தண்டையார்பேட்டை - 12638 (92%)
  • ராயபுரம்- 14725 (92%)
  • திரு.வி.க.நகர் - 11642 (90%)
  • அம்பத்தூர் - 10840 (90%)
  • அண்ணாநகர் - 17219 (92%)
  • தேனாம்பேட்டை- 14518 (90%)
  • கோடம்பாக்கம் - 17288 (91%)
  • வளசரவாக்கம் - 10007 (91%)
  • ஆலந்தூர்- 6089 (89%)
  • அடையாறு - 11888 (90%)
  • பெருங்குடி - 5287 (89%)
  • சோழிங்கநல்லூர்- 4385 (92%)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.