ETV Bharat / state

தமிழ்நாட்டில் 489 பேருக்கு கரோனா பாதிப்பு!

author img

By

Published : Feb 5, 2021, 7:57 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 489 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வு துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாடு கரோனா பாதிப்பு  தமிழ்நாடு கரோனா பாதிப்பு எண்ணிக்கை  தமிழ்நாட்டில் 489 பேருக்கு கரோனா  மக்கள் நல்வாழ்வு துறை  Department of Public Welfare  Corona Impact of Tamil Nadu  Number of corona vulnerabilities in Tamil Nadu  Corona for 489 people in Tamil Nadu
Number of corona vulnerabilities in Tamil Nadu

மக்கள் நல்வாழ்வுத்துறை பிப்ரவரி 5 ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 52 ஆயிரத்து 487 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டிலிருந்த 486 பேருக்கும், கர்நாடகாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த ஒருவருக்கும், மேற்குவங்கத்திலிருந்து வந்த இரண்டு பேருக்கும் என மேலும் 489 பேருக்கு புதிதாக கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதுவரை ஒரு கோடியே 59 லட்சத்து 69 ஆயிரத்து 220 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் 8 லட்சத்து 40 ஆயிரத்து 849 பேர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. அவர்களில் தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 4 ஆயிரத்து 446 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவர்களில் 506 பேர் பூரண குணமடைந்து இன்று வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 24 ஆயிரத்து 24 ஆக உயர்ந்துள்ளது.

சிகிச்சைப் பலனின்றி தனியார் மருத்துவமனையில் இரண்டு பேரும், அரசு மருத்துவமனையில் இரண்டு பேரும் என நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 379 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு

சென்னை - 2 லட்சத்து 32 ஆயிரத்து 13 பேர்
கோயம்புத்தூர் - 54 ஆயிரத்து 688 பேர்
செங்கல்பட்டு - 51 ஆயிரத்து 717 பேர்
திருவள்ளூர் - 43 ஆயிரத்து 684 பேர்
சேலம் - 32 ஆயிரத்து 478 பேர்
காஞ்சிபுரம் - 29 ஆயிரத்து 314 பேர்
கடலூர் - 24 ஆயிரத்து 978 பேர்
மதுரை - 21 ஆயிரத்து 55 பேர்
வேலூர் - 20 ஆயிரத்து 784 பேர்
திருவண்ணாமலை - 19 ஆயிரத்து 390 பேர்
தேனி - 17 ஆயிரத்து 96 பேர்
தஞ்சாவூர் - 17 ஆயிரத்து 772 பேர்
திருப்பூர் - 17 ஆயிரத்து 996 பேர்
விருதுநகர் - 16 ஆயிரத்து 584 பேர்
கன்னியாகுமரி - 16 ஆயிரத்து 877 பேர்
தூத்துக்குடி - 16 ஆயிரத்து 285 பேர்
ராணிப்பேட்டை - 16 ஆயிரத்து 143 பேர்
திருநெல்வேலி - 15 ஆயிரத்து 608 பேர்
விழுப்புரம் - 15 ஆயிரத்து 199 பேர்
திருச்சிராப்பள்ளி மாவட்டம் 14741
ஈரோடு - 14 ஆயிரத்து 472 பேர்
புதுக்கோட்டை - 11 ஆயிரத்து 578 பேர்
கள்ளக்குறிச்சி - 10 ஆயிரத்து 879 பேர்
திருவாரூர் - 11 ஆயிரத்து 228 பேர்
நாமக்கல் - 11 ஆயிரத்து 676 பேர்
திண்டுக்கல் - 11 ஆயிரத்து 292 பேர்
தென்காசி - எட்டாயிரத்து 439 பேர்
நாகப்பட்டினம் - எட்டாயிரத்து 476 பேர்
நீலகிரி - எட்டாயிரத்து 233 பேர்
கிருஷ்ணகிரி - எட்டாயிரத்து 87 பேர்
திருப்பத்தூர் - ஏழாயிரத்து 592 பேர்
சிவகங்கை - ஆறாயிரத்து 677 பேர்
ராமநாதபுரம் - ஆறாயிரத்து 420 பேர்
தருமபுரி - ஆறாயிரத்து 598 பேர்
கரூர் - ஐந்தாயிரத்து 419 பேர்
அரியலூர் - நான்காயிரத்து 704 பேர்
பெரம்பலூர் - இரண்டாயிரத்து 269 பேர்
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் 941 பேர்,

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் 1039 பேர்,

ரயில் மூலம் வந்தவர்கள் 428 பேர்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மேலும் 514 பேருக்கு கரோனா பாதிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.