ETV Bharat / state

கந்தசாமி நாயுடு மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை தாமதம் - women s college

சென்னை: கந்தசாமி நாயுடு மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை தாமதமாக நடைபெறுகிறது என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் பசுபதி,
author img

By

Published : May 21, 2019, 8:54 AM IST

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பசுபதி,

'பச்சையப்பன் அறக்கட்டளையை நிர்வகிக்க தேர்தல் நடத்துவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி சண்முகம் இடைக்கால நிர்வாகியாக சென்னை உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டார். தேர்தல் நடத்துவதற்கு மட்டுமே அங்கீகாரம் பெற்றுள்ள அவர் விதிகளை மீறி நிர்வாகத்தில் தலையிட்டுவருகிறார்.

2012ஆம் ஆண்டு இடைக்கால நிர்வாகியாக இருந்தபொழுது எந்தவித நிர்வாக பணியிலும் குறுக்கீடு இன்றி செயல்பட்டார். இடைக்கால நிர்வாகியாக செயல்படும் ஓய்வுபெற்ற நீதிபதி சண்முகம் ஐந்து செயலாளர்களை இதுவரை மாற்றி நியமித்துள்ளார். கல்லூரியில் நடைபெறும் நிர்வாக சீர்கேட்டினை களைய வேண்டும் என்பதற்காக நாங்கள் பலமுறை மனு அளித்தும் அவர் எங்களை சந்திக்கவில்லை.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் பசுபதி,

கடலூரில் உள்ள கந்தசாமி நாயுடு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குறைந்த கட்டணத்தில் கல்வி அளிக்கப்படுகிறது. ஆனால் மாணவர் சேர்க்கை குறித்து மே 31ஆம் தேதி மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தனியார் கல்லூரியில் மாணவர்கள் அதிக அளவில் சேர வாய்ப்பு உள்ளது. கல்லூரியில் மாணவர் சேர்க்கை குறித்து பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகத்திற்கு அக்கறை இல்லாததே இதற்கு காரணம்' என தெரிவித்துள்ளார்.

Intro:கந்தசாமி நாயுடு மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை தாமதம்

Body:சென்னை, கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை தாமதமாக நடைபெறுகிறது என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் பசுபதி, பச்சையப்பன் அறக்கட்டளையை நிர்வகிக்க தேர்தல் நடத்துவதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி சண்முகம் இடைக்கால நிர்வாகியாக சென்னை உயர்நீதி மன்றத்தால் நியமிக்கப்பட்டார். அவர் அறக்கட்டளைக்கு 8 உறுப்பினர்களை நியமனம் செய்வதற்கான தேர்தல் நடத்துவதற்கு மட்டுமே அங்கீகாரம் பெற்று உள்ளார். ஆனால் விதிகளை மீறி நிர்வாகத்தில் தலையிட்டு வருகிறார்.
கடந்த 2012ஆம் ஆண்டு இடைக்கால நிர்வாகியாக இருந்த பொழுது மிகவும் சிறப்பாக எந்தவித நிர்வாக பணியிலும் குறுக்கீடு இன்றி செயல்பட்டார்.
இடைக்கால நிர்வாகியாக செயல்படும் ஓய்வுபெற்ற நீதிபதி சண்முகம் ஐந்து செயலாளர்களை இதுவரை மாற்றி மாற்றி நியமித்துள்ளார்.
கல்லூரியில் நடைபெறும் நிர்வாக சீர்கேட்டினை களைய வேண்டும் என்பதற்காக நாங்கள் பலமுறை மனு அளித்தும் அவர் எங்களை சந்திக்க வில்லை.
எனவே செயல்களைக் குறிப்பிட்ட காலத்திற்குள் நடத்தாத இடைக்கால நிர்வாகி மீது நீதிமன்றத்தில் மனு செய்யவும் முடிவு செய்துள்ளோம். மேலும் ஜூன் மாதம் கல்லூரி திறந்த பின்பு அறவழியில் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டு உள்ளோம்.
கடலூரில் உள்ள கந்தசாமி நாயுடு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குறைந்த கட்டணத்தில் கல்வி அளிக்கப்படுகிறது. ஆனால் மாணவர் சேர்க்கை குறித்து மே 31ம் தேதி மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தனியார் கல்லூரியில் மாணவர்கள் அதிக அளவில் சேர்வார்கள். கல்லூரியில் மாணவர் சேர்க்கை குறித்து பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகத்திற்கு அக்கறை இல்லாததே இதற்கு காரணம் என அவர் தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.