சென்னை: எம்ஜிஆர் கழகத் தலைவரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் இன்று (செப்.9) தனது 95-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
இதனையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தியாகராய நகரில் உள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்று ஆர்.எம்.வீரப்பனுக்கு மாலை அணிவித்து தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
முதலமைச்சருடன் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: சட்டப்பேரவை நிகழ்ச்சி நேரலை - முதலமைச்சர் விளக்கம்