நடிகரும், தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் இன்று (ஆகஸ்ட் 25) தனது 70ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
இதனையொட்டி இன்று காலை முதல் சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள், திரையுலகினர், அரசியல் கட்சியினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடும் விஜயகாந்த், இந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக தன்னை யாரும் பார்க்க வர வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
தே.மு.தி.க. நிறுவனரும் தமிழ் மக்களின் அன்புக்குரிய கதாநாயகருமான நண்பர் கேப்டன் @iVijayakant அவர்கள் நீண்ட நாட்கள் உடல்நலத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழ அவரது பிறந்தநாளில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/lXcTc18bXR
— M.K.Stalin (@mkstalin) August 25, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">தே.மு.தி.க. நிறுவனரும் தமிழ் மக்களின் அன்புக்குரிய கதாநாயகருமான நண்பர் கேப்டன் @iVijayakant அவர்கள் நீண்ட நாட்கள் உடல்நலத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழ அவரது பிறந்தநாளில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/lXcTc18bXR
— M.K.Stalin (@mkstalin) August 25, 2021தே.மு.தி.க. நிறுவனரும் தமிழ் மக்களின் அன்புக்குரிய கதாநாயகருமான நண்பர் கேப்டன் @iVijayakant அவர்கள் நீண்ட நாட்கள் உடல்நலத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழ அவரது பிறந்தநாளில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/lXcTc18bXR
— M.K.Stalin (@mkstalin) August 25, 2021
இந்நிலையில் கேப்டன் விஜயகாந்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "தேமுதிக நிறுவனரும், தமிழ் மக்களின் அன்புக்குரிய கதாநாயகருமான நண்பர் கேப்டன் விஜயகாந்த், நீண்ட நாள்களுக்கு உடல்நலத்துடனும், மகிழ்ச்சியுடனும் வாழ அவரது பிறந்தநாளில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
HBD விஜயகாந்த் - தத்தளித்த தமிழ்த் திரையுலகைக் காத்த கேப்டன்