ETV Bharat / state

'கூடுதல் ரேபிட் பரிசோதனைக் கருவிகள் தேவை' - பிரதமரிடம் கோரிக்கை வைத்த முதலமைச்சர் - தமிழ்நாடு செய்திகள்

சென்னை: தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடியைத் தொடர்புகொண்டு விளக்கினார்.

நரேந்திர மோடி எடப்பாடி பழனிசாமி
நரேந்திர மோடி எடப்பாடி பழனிசாமி
author img

By

Published : Apr 19, 2020, 11:47 PM IST

கரோனா தொற்று பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரதமர் நரேந்திர மோடிக்கு விளக்கினார்.

இந்த பேச்சு வார்த்தையின்போது, பிற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் கரோனா தொற்றுப் பரவல் அதிக அளவில் இருப்பதால், தமிழ்நாட்டிற்குக் கூடுதல் ரேபிட் பரிசோதனைக் கருவிகளை வழங்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதைத் தொடர்ந்து கூடுதல் ரேபிட் பரிசோதனைக் கருவிகளை வழங்குவதாக பிரதமர் உறுதி அளித்துள்ளார்.

இதையும் படிங்க: அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வரும்வரை ஊரடங்கு உத்தரவு தொடரும்: தமிழ்நாடு அரசு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.