ETV Bharat / state

இன்று 81ஆவது பிறந்தநாள்: பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸுக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் வாழ்த்து! - துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்

சென்னை: பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் பிறந்த நாளை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இருவரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

chief-minister-and-deputy-chief-minister

author img

By

Published : Jul 25, 2020, 4:37 PM IST

Updated : Jul 25, 2020, 4:52 PM IST

இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டரில், "இன்று 81ஆவது பிறந்த நாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும், மூத்த அரசியல் தலைவருமான மருத்துவர் ராமதாஸை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நீண்ட ஆயுளுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும், வளமும் நலமும் பெற்று வாழ இறைவனை பிரார்த்திப்பதாக வாழ்த்து தெரிவித்தேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

  • இன்று 81-வது பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும், மூத்த அரசியல்வாதியுமான மருத்துவர் @drramadoss அவர்கள் நீண்ட ஆயுளுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும், வளமும் நலமும் பெற்று நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதாக தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தேன்.

    — Edappadi K Palaniswami (@CMOTamilNadu) July 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அதையடுத்து துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்று பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸை தொலைபேசியில் அழைத்தேன்.

  • இன்று பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனரும், மூத்த அரசியல் தலைவருமான மருத்துவர் திரு ச.இராமதாசு @drramadoss அவர்கள் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் மகிழ்ச்சியுடனும் பல்லாண்டு வாழ எனது உளமார்ந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.

    — O Panneerselvam (@OfficeOfOPS) July 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அதன்பின் அவரிடம் நல்ல உடல் நலம், நீண்ட ஆயுள் பெற்று மகிழ்ச்சியுடன் பல்லாண்டு வாழ எனது உளமார்ந்த வழ்த்துக்களை அன்போடு தெரிவித்தேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வாழ்த்து பெற்ற எம்.சி.சம்பத்!

Last Updated : Jul 25, 2020, 4:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.