கரோனா தீநுண்மி தொற்று பரவல் காரணமாக சென்னையில் காய்கறிகள் விலை தொடர்ந்து உயர்ந்துவருகிறது. தற்போது கோயம்பேடு காய்கறிச்சந்தை மூடப்பட்டுள்ள நிலையில், இந்தச் சந்தையானது திருவள்ளூர் மாவட்டம் திருமழிசைக்கு மாற்றப்பட்டுள்ளது.
சென்னையில் இன்றைய காய்கறிகள் விலை (கிலோவுக்கு) நிலவரம்:
- சின்ன வெங்காயம் - ரூ.85
- பெரிய வெங்காயம் - ரூ.30
- கோவைக்காய் - ரூ.30
- புடலங்காய் - ரூ.30
- தக்காளி - ரூ.30
- கத்திரிக்காய் - ரூ.60
- பீட்ரூட் - ரூ.30
- நூல்கோல் - ரூ 30
- பச்சைப் பட்டாணி - ரூ.110
- முருங்கைக்காய் - ரூ.30
- சௌசௌ - ரூ.30
- கேரட் - ரூ.40
- பாகற்காய் - ரூ.40
- அவரைக்காய் - ரூ.40
- பூசணிக்காய் - ரூ.25
- உருளைக்கிழங்கு - ரூ.50
- முள்ளங்கி - ரூ.50
- கருணைக்கிழங்கு - ரூ.60
- பீன்ஸ் - ரூ.80
மொத்த சந்தையிலேயே காய்கறிகளின் விலை உயர்ந்துள்ள நிலையில் குடியிருப்புப் பகுதிகளில் விற்பனை செய்யும் சில்லறை கடைகளில் விலை கடுமையாக உயர்ந்து பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.